Browsing: கோவை தேகனி ஏரி புனரமைப்பு

கோவையில் 3.55 ஏக்கர் பரப்பளவு கொண்ட தேகனி ஏரியைப் புனரமைக்கும் பணி மற்றும் 10,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.