Close Menu
    What's Hot

    ஆகஸ்ட் 11: இன்றைய நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

    August 11, 2026

    ‘ஆபரேஷன் சிந்தூர்’.. அண்ணாமலை வெளியிட்ட ராணுவ புத்தகம்..!

    August 10, 2026

    திடீர் லிப்லாக்.. திணறிப் போன பிரபல நடிகை.. உதட்டில் முத்தம் கொடுத்த விவகாரம்..!

    August 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»KHXRK படத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசன்?.. இந்திய சினிமாவே எதிர்பார்த்த மெகா கூட்டணி..!
    சினிமா

    KHXRK படத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசன்?.. இந்திய சினிமாவே எதிர்பார்த்த மெகா கூட்டணி..!

    Prime ReporterBy Prime ReporterJune 19, 2026Updated:June 19, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    shruti-haasan-on-rajini-kamal-nelson-movie
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் ‘க்ளிம்ப்ஸ்’ (Glimpse) வீடியோ சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில், இந்தப் படம் குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் நேர்காணல் ஒன்றில் சுவாரசியமான பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

    வெளியான க்ளிம்ப்ஸ் வீடியோவில் ரஜினி, கமல் இருவரையும் பார்க்கும்போது நிஜமாக இல்லாமல், ஏதோ ‘ஏஐ’ (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது போல் இருப்பதாக ரசிகர்கள் ஓபனாகவே தங்களது சலிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். ரஜினிகாந்த், கமல்ஹாசன் இரண்டு பேருமே செம ஹேண்ட்சமான ஆட்கள். ஆனால், நான் இந்தத் திரைப்படத்தில் நடிக்கவில்லை என்பதைத் தெளிவாகச் சொல்லிக் கொள்கிறேன் என ஸ்ருதிஹாசன் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

    போட்டோ எடுக்குறதுதான் வேலையா?.. வெளுத்து வாங்கிய மதிவதனி..!

    ‘கூலி’ திரைப்படத்தில் பணியாற்றிய பிறகு, ரஜினியின் ஈர்க்கக்கூடிய ஆளுமைக்காகவே தான் அவரது தீவிர ரசிகையாக மாறிவிட்டதாக ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். க்ளிம்ப்ஸ் வீடியோவில் சில குறைகள் இருந்தாலும், மெயின் படத்தில் நெல்சன் அனைத்தையும் சரிசெய்து தரமாகத் தருவார் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் உள்ளது. அனைவரையும் போல ரஜினி – கமல் கூட்டணியை ஸ்க்ரீனில் பார்க்கத் தானும் ஆவலாகக் காத்திருப்பதாக ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

    Coolie Movie Shruti Haasan Rajini Nelson Dilipkumar Next Film Glimpse Rajini Kamal AI Glimpse Controversy Rajinikanth Kamal Haasan Nelson Movie Shruti Haasan Clarification On Casting Shruti Haasan Interview 2026 Tamil Cinema Latest Movie News கூலி ரஜினிகாந்த் ஸ்ருதிஹாசன் கோலிவுட் மூவி நியூஸ் தமிழ் சினிமா புதிய அப்டேட்ஸ் 2026 நெல்சன் திலீப்குமார் புதிய படம் ரஜினி கமல் க்ளிம்ப்ஸ் வீடியோ ரஜினி கமல் நெல்சன் படம் ஸ்ருதிஹாசன் நேர்காணல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    திடீர் லிப்லாக்.. திணறிப் போன பிரபல நடிகை.. உதட்டில் முத்தம் கொடுத்த விவகாரம்..!

    August 10, 2026

    ஹன்சிகாவுக்கு என்னாச்சு?.. கவலையில் ரசிகர்கள்..!

    August 10, 2026

    பணத்துக்காக அதை.. வீடியோ காலில் பேச கட்டணம் நிர்ணயித்த விவகாரம் பதறிய தர்ஷா குப்தா..!

    August 10, 2026

    கர்ப்பமாக இருக்கும் சமந்தாவிற்கு என்னாச்சு?.. திடீர் கண்ணீர் வீடியோவால் குழப்பத்தில் ரசிகர்கள்..!

    August 10, 2026

    அதிகாரப்பூர்வமாக தவெகவில் நுழையும் த்ரிஷா?.. ஒட்டப்பட்ட போஸ்டர்கள்..!

    August 10, 2026

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பணத்துக்காக அதை.. வீடியோ காலில் பேச கட்டணம் நிர்ணயித்த விவகாரம் பதறிய தர்ஷா குப்தா..!

    August 10, 2026

    ஆகஸ்ட் 11: இன்றைய நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

    August 11, 2026

    ‘ஆபரேஷன் சிந்தூர்’.. அண்ணாமலை வெளியிட்ட ராணுவ புத்தகம்..!

    August 10, 2026

    திடீர் லிப்லாக்.. திணறிப் போன பிரபல நடிகை.. உதட்டில் முத்தம் கொடுத்த விவகாரம்..!

    August 10, 2026

    ஹன்சிகாவுக்கு என்னாச்சு?.. கவலையில் ரசிகர்கள்..!

    August 10, 2026
    Don't Miss

    ஆகஸ்ட் 11: இன்றைய நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

    August 11, 2026

    11.08.2026 செவ்வாய்க்கிழமைக்கான ராசிபலன்கள். மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்குமான இன்றைய நட்சத்திர பலன்கள் மற்றும் பொதுவான பலன்கள்.

    ‘ஆபரேஷன் சிந்தூர்’.. அண்ணாமலை வெளியிட்ட ராணுவ புத்தகம்..!

    August 10, 2026

    திடீர் லிப்லாக்.. திணறிப் போன பிரபல நடிகை.. உதட்டில் முத்தம் கொடுத்த விவகாரம்..!

    August 10, 2026

    ஹன்சிகாவுக்கு என்னாச்சு?.. கவலையில் ரசிகர்கள்..!

    August 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.