KHXRK படத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசன்?.. இந்திய சினிமாவே எதிர்பார்த்த மெகா கூட்டணி..!June 19, 2026 ரஜினி – கமல் இணையும் நெல்சன் பட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ருதிஹாசன்; க்ளிம்ப்ஸ் வீடியோ ஏஐ (AI) சர்ச்சை குறித்து சுவாரசியப் பேச்சு.