Close Menu
    What's Hot

    செப்டம்பர் 24: இன்றைய ராசி பலன்: இந்த ராசிகளுக்கு குரு அருள்..!

    September 24, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»நள்ளிரவு பயங்கரம்.. 5 பேர் கொண்ட கும்பலின் வெறிச்செயல் – காட்டில் மீட்கப்பட்ட சடலம்..!
    கோவை

    நள்ளிரவு பயங்கரம்.. 5 பேர் கொண்ட கும்பலின் வெறிச்செயல் – காட்டில் மீட்கப்பட்ட சடலம்..!

    Prime ReporterBy Prime ReporterJune 18, 2026Updated:June 18, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    uthiramerur-auto-driver-suresh-kumar-murder-case
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    உத்திரமேரூர் அருகே ஆட்டோ ஓட்டுநரை முன்விரோதம் காரணமாக ஐந்துக்கும் மேற்பட்ட கும்பல் சராமாறியாக வெட்டி படுகொலை ஒருவர் கைது தலைமறைவான குற்றவாளிகளை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே பாப்பநல்லூர் காட்டு பகுதியில் ஆண் சடலம் ஒன்றும், அருகில் ஆட்டோ ஒன்றும் இருப்பதாக உத்திரமேரூர் போலீசாரருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தையும், ஆட்டோவையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் இறந்து போன நபர் உத்திரமேரூர் அடுத்த பருத்திக்கொள்ளை கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சுரேஷ்குமார் வயது 35 என்பது தெரியவந்தது.

    அப்பாவின் முகத்தை எப்படி பார்ப்பேன்?.. மருத்துவக் கனவோடு இருந்த மாணவி எடுத்த விபரீத முடிவு..!

    அதைத் தொடர்ந்து, சுரேஷ்குமார் சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், சென்னை திருமுல்லைவாயிலைச் சேர்ந்த சம்பத் என்பவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும், இந்த கொலை வழக்கில் ஐந்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருக்கலாம் என்றும், இந்த கொலை முன் விரோதம் காரணமாக நடந்திருக்கலாம் என்றும், காவல்துறையினர் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து கொலை குற்றவாளிகளை தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    உத்திரமேரூரில் 5 பேர் கொண்ட கும்பலால் ஆட்டோ ஓட்டுனர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Auto Driver Murder Case Tamil Nadu Kanchipuram Local Crime News 2026 Kanchipuram Suresh Kumar Killed Pappanallur Forest Dead Body Thirumullaivoyal Sampath Arrested Uthiramerur Auto Driver Murder ஆட்டோ டிரைவர் வெட்டி கொலை உத்திரமேரூர் ஆட்டோ ஓட்டுநர் கொலை உத்திரமேரூர் போலீஸ் தனிப்படை காஞ்சிபுரம் உள்ளூர் குற்றச்செய்திகள் 2026 காஞ்சிபுரம் சுரேஷ்குமார் படுகொலை திருமுல்லைவாயில் சம்பத் கைது பாப்பநல்லூர் காட்டுப்பகுதி சடலம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    September 21, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    செப்டம்பர் 24: இன்றைய ராசி பலன்: இந்த ராசிகளுக்கு குரு அருள்..!

    September 24, 2026
    Don't Miss

    செப்டம்பர் 24: இன்றைய ராசி பலன்: இந்த ராசிகளுக்கு குரு அருள்..!

    September 24, 2026

    செப்டம்பர் 24, 2026 வியாழக்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.