நள்ளிரவு பயங்கரம்.. 5 பேர் கொண்ட கும்பலின் வெறிச்செயல் – காட்டில் மீட்கப்பட்ட சடலம்..!June 18, 2026 காஞ்சிபுரம் உத்திரமேரூர் அருகே முன்விரோதத்தால் ஆட்டோ ஓட்டுநர் சுரேஷ்குமார் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது, தனிப்படை போலீஸ் தீவிர வேட்டை.