Close Menu
    What's Hot

    செப்டம்பர் 25: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப் போகுது..!

    September 25, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»அடுத்த ட்ரெண்டிங்.. சோசியல் மீடியாவில் வைரலாகும் மாஸ்டர் மகேந்திரன்..!
    சினிமா

    அடுத்த ட்ரெண்டிங்.. சோசியல் மீடியாவில் வைரலாகும் மாஸ்டர் மகேந்திரன்..!

    Prime ReporterBy Prime ReporterJune 19, 2026Updated:June 19, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    master-mahendran-coimbatore-mappillai-vijay-viral-interview
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிப் புகழ்பெற்ற மாஸ்டர் மகேந்திரன், சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் மின்வெட்டு குறித்துப் பேசி சர்ச்சையில் சிக்கியிருந்தார். அதைத் தொடர்ந்து, தற்போது ஆரம்பகாலத்தில் நடிகர் விஜய் குறித்து அவர் பேசிய ஒரு நேர்காணல் சமூக வலைத்தளங்களில் மீண்டும் வெளியாகி வைரலாகி வருகிறது.

    ஆரம்பகாலத்தில் தனது தந்தையிடம் பேசும்போது, “விஜய்யா? விஜய்-ன்னா யாரு டாடி அது?” என்று மகேந்திரன் கேட்டுள்ளார். அதற்கு அவரின் தந்தை, “டேய், நீ அவரோட ‘கோயமுத்தூர் மாப்பிள்ளை’ படத்துல நடிச்சிருக்கடா” என்று நினைவூட்டியுள்ளார்.

    போட்டோ எடுக்குறதுதான் வேலையா?.. வெளுத்து வாங்கிய மதிவதனி..!

    அதன் பிறகே, “ஓ… அவரா!” என்று மகேந்திரன் புரிந்து கொண்டுள்ளார். மேலும், அந்தப் படப்பிடிப்பின் போது விஜய்யுடன் கிட்டத்தட்ட 45 நாட்கள் செலவிட்டதாகவும், அந்த நாட்கள் மிகவும் ஜாலியாகவும் மகிழ்ச்சியாகவும் அமைந்தன என்றும் மகேந்திரன் பகிர்ந்துள்ளார்.

    மகேந்திரன் அந்தப் படத்தில் நடிப்பதற்கு முன்பே விஜய்யின் ‘பூவே உனக்காக’, ‘காதலுக்கு மரியாதை’ போன்ற படங்கள் வெளியாகிப் பெரிய ஹிட்டடித்திருந்தன. அப்படி இருக்கும்போது மாஸ்டர் மகேந்திரனுக்கு மட்டும் எப்படி விஜய்யைத் தெரியாமல் போனது என நெட்டிசன்கள் ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து, இந்த வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர்.

    Coimbatore Mappillai Movie Child Artist Mahendran Electric Outage Controversy Master Mahendran Interview About Vijay Master Mahendran Viral Video Today Poove Unakkave Kadhalukku Mariyadhai Tamil Cinema Nostalgia News Thalapathy Vijay Old Movies Hit கோயமுத்தூர் மாப்பிள்ளை விஜய் சினிமா சமூக வலைத்தள வதந்திகள் 2026 தளபதி விஜய் ஆரம்பகால படங்கள் பூவே உனக்காக காதலுக்கு மரியாதை மாஸ்டர் மகேந்திரன் நேர்காணல் மாஸ்டர் மகேந்திரன் மின்வெட்டு சர்ச்சை விஜய்னா யாரு டாடி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    செப்டம்பர் 25: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப் போகுது..!

    September 25, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Don't Miss

    செப்டம்பர் 25: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப் போகுது..!

    September 25, 2026

    செப்டம்பர் 25, 2026 (வெள்ளிக்கிழமை) நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன் மற்றும் பலன்கள் பற்றிய விரிவான விவரங்கள்.

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.