Browsing: விஜய்னா யாரு டாடி

‘கோயமுத்தூர் மாப்பிள்ளை’ படப்பிடிப்பின் போது “விஜய்-ன்னா யாரு டாடி?” என மாஸ்டர் மகேந்திரன் தனது தந்தையிடம் கேட்ட பழைய நேர்காணல் வீடியோ மீண்டும் வைரல்.