Close Menu
    What's Hot

    பிறக்கும் குழந்தைக்கும் ₹1.28 லட்சம் கடன்.. உயர்ந்த தமிழகத்தின் மொத்த கடன் சுமை..!

    June 17, 2026

    அப்பாவின் முகத்தை எப்படி பார்ப்பேன்?.. மருத்துவக் கனவோடு இருந்த மாணவி எடுத்த விபரீத முடிவு..!

    June 17, 2026

    40 வயதிலும் இப்படியா?.. ‘அந்த’ வீடியோவை பகிர்ந்த நடிகை அபிராமி..!

    June 17, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»அறநிலையத்துறை ஊழியருக்கு சிறை.. 10 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த அதிரடி தண்டனை..!
    கோவை

    அறநிலையத்துறை ஊழியருக்கு சிறை.. 10 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த அதிரடி தண்டனை..!

    Prime ReporterBy Prime ReporterApril 30, 2026Updated:April 30, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    perur-temple-chariot-silver-theft-verdict-coimbatore
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை நொய்யல் ஆற்றங் கரையில் அமைந்து உள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோவில், சுமார் 2,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான, கரிகால் சோழனால் (கி.பி. 2-ஆம் நூற்றாண்டு) கட்டப்பட்ட, காமதேனு வழிபட்ட சுயம்பு லிங்கத் தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற இத்தலம், மேல சிதம்பரம் என்று பக்தர்களால் போற்றப்படும் கோவையில் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான பேரூர் பட்டீஸ்வரர் கோயில் இங்கு உள்ள பழமையான தேரில் வெள்ளிப் பொருட்கள் காணாமல் போன வழக்கில், இன்று நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளது.

    இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தன் என்பவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டு உள்ளார். புனிதமான கோயில் வளாகத்திலேயே ஊழியர் ஒருவரே கைவரிசை காட்டிய சம்பவம் இப்பகுதி மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    5 அடுக்கு பாதுகாப்பு: 11 பகுதிகள் ‘ரெட் ஜோன்’-500 போலீசார் தீவிர கண்காணிப்பு..!

    கடந்த 2014 ம் ஆண்டுக்கு முன்பு பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் பொருத்தப்பட்டு இருந்த விலைமதிப்பற்ற பொருட்களில் வெள்ளிப் பொருட்கள் மாயமானதை அடுத்து, கோயில் நிர்வாகம் தரப்பில் பேரூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாகப் போலீசார் நடத்திய விசாரணையில், அதே கோயிலில் பணியாற்றி வந்த ஊழியர் ஆனந்தன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கோவை ஜே.எம்: 3 (JM: 3) நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

    இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று நீதிபதி செல்வம் முன்னிலையில் வந்தது. அனைத்து தரப்பு சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை ஆய்வு செய்த நீதிபதி, அரசு ஊழியராக இருந்து கொண்டே இத்தகைய குற்றத்தைச் செய்த ஆனந்தன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகக் கருதினார். இதனை அடுத்து, குற்றவாளி ஆனந்தனுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

    Coimbatore Temple Crime News HR&CE Staff Convicted Coimbatore Perur Pateeswarar Temple Theft Case Perur Temple Court Verdict Silver Ornament Theft Perur Tamil Nadu Temple Security Case Temple Chariot Silver Items Missing இந்து சமய அறநிலையத்துறை ஊழியர் கைது கோவில் தேர் வெள்ளி திருட்டு கோவில் நகை திருட்டு வழக்கு கோவை ஆன்மீக செய்திகள் கோவை நீதிமன்ற தீர்ப்பு பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரோட்டம் மேல சிதம்பரம் பேரூர் கோவில்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    அப்பாவின் முகத்தை எப்படி பார்ப்பேன்?.. மருத்துவக் கனவோடு இருந்த மாணவி எடுத்த விபரீத முடிவு..!

    June 17, 2026

    கொண்டாம்பட்டியில் உருவாகும் மியாவாக்கி காடுகள்.. பிரம்மாண்ட அடர்வனத் திட்டம்..!

    June 17, 2026

    பின்னிப் பிணைந்து ஆடிய 6 அடி பாம்புகள்.. 30 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்த காட்சி..!

    June 17, 2026

    உணவு, தண்ணீர் தட்டுப்பாடா?.. வணிக வளாக கட்டிடத்திற்குள் புகுந்த புள்ளிமான்..!

    June 16, 2026

    செ.ம.வேலுச்சாமி இல்லத்தில் சோகம்.. திரண்ட அதிமுக எம்.எல்.ஏ-க்கள்..!

    June 16, 2026

    ஒரே நாளில் ரூ.1,300 கோடி கடனுதவி.. இந்தியன் வங்கியின் பிரம்மாண்ட கடன் முகாம்..!

    June 16, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    செ.ம.வேலுச்சாமி இல்லத்தில் சோகம்.. திரண்ட அதிமுக எம்.எல்.ஏ-க்கள்..!

    June 16, 2026

    40 வயதிலும் இப்படியா?.. ‘அந்த’ வீடியோவை பகிர்ந்த நடிகை அபிராமி..!

    June 17, 2026

    என்னை ‘மாண்புமிகு’ ஆக்கியவர் முதலமைச்சர் விஜய்.. ராஜ்மோகன் நெகிழ்ச்சி..!

    June 17, 2026

    பின்னிப் பிணைந்து ஆடிய 6 அடி பாம்புகள்.. 30 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்த காட்சி..!

    June 17, 2026

    மீண்டும் ஒரு மாஸ் கம்பேக்.. ஜூலை 24 அன்று திரையரங்குகளில் ‘சத்யவான் சாவித்ரி’..!

    June 17, 2026
    Don't Miss

    பிறக்கும் குழந்தைக்கும் ₹1.28 லட்சம் கடன்.. உயர்ந்த தமிழகத்தின் மொத்த கடன் சுமை..!

    June 17, 2026

    முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில், தமிழகத்தின் மொத்த கடன் சுமை ₹13.18 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அப்பாவின் முகத்தை எப்படி பார்ப்பேன்?.. மருத்துவக் கனவோடு இருந்த மாணவி எடுத்த விபரீத முடிவு..!

    June 17, 2026

    40 வயதிலும் இப்படியா?.. ‘அந்த’ வீடியோவை பகிர்ந்த நடிகை அபிராமி..!

    June 17, 2026

    மெர்சிடஸ் பென்ஸ் விழாவில் அதீத கவர்ச்சி.. கியாரா அத்வானியின் வைரல் லுக்..!

    June 17, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.