Close Menu
    What's Hot

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»5 அடுக்கு பாதுகாப்பு: 11 பகுதிகள் ‘ரெட் ஜோன்’-500 போலீசார் தீவிர கண்காணிப்பு..!
    கோவை

    5 அடுக்கு பாதுகாப்பு: 11 பகுதிகள் ‘ரெட் ஜோன்’-500 போலீசார் தீவிர கண்காணிப்பு..!

    Prime ReporterBy Prime ReporterApril 30, 2026Updated:April 30, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-vote-counting-center-drone-ban-security
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    வருகிற 4 ம் தேதி வரை பாதுகாப்பு கருதி வாக்கு எண்ணும் மையப் பகுதியில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதாக கோவை மாநகர காவல்துறை அறிவித்து உள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 23 ஆம் தேதி நடந்து முடிந்தது. கோவை மாவட்டத்தில் கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர், தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம், சூலூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

    இந்த தொகுதிகளில் பொதுமக்கள் வாக்கு அளிக்க 3,540 வாக்குச் சாவடி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. இந்த மையங்களில் மொத்தம் 3,540 வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்குகள் பதிவானது. அந்த எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான கோவை தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள ஸ்ட்ராங் அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.

    அங்கு துப்பாக்கி ஏந்திய துரை ராணுவத்தினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். வாக்கு எண்ணிக்கை வருகிற 4 ம் தேதி காலை 8:00 மணி முதல் தொடங்குகிறது. இதை ஒட்டி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு 300 கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    ‘சதமடித்த’ வெப்பம்.. குடும்பத்துடன் ஜாலி ட்ரிப்.. கோவை குற்றாலத்திற்கு படையெடுக்கும் மக்கள்..!

    இது தவிர துணை ராணுவத்தினர், வெளி மாநில போலீசார், உள்ளூர் போலீசார் உடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு மொத்தம் ஐந்து அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி உள்ள பகுதிகளில் ரெட் ஜோன் (சிகப்பு) பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அங்கு ட்ரோன்கள் பறக்க தடை விதித்து கோவை மாநகர காவல் துறை அறிவித்து உள்ளது. இது குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறும் போது; கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகள் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப் பதிவு எந்திரங்கள் தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் வைக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கு இரவு, பகலாக துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் உட்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதன் காரணமாக அந்த கல்லூரியை சுற்றி உள்ள சாய்பாபா காலனி, இடையர் பாளையம், வெங்கடாபுரம், கோவில்மேடு, வேலாண்டிபாளையம், பூசாரி பாளையம், சீரநாயக்கன்பாளையம், வீரகேரளம், பி.என் புதூர், ஆர்.எஸ் புரம், வடவள்ளி ஆகிய பகுதிகளில் ரெட் ஜோனாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேற்கண்ட பகுதிகளில் வருகின்ற 4 ம் தேதி இரவு வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பை மீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    Assembly Election Results Security Coimbatore City Police Updates Coimbatore Vote Counting Security Drone Ban Coimbatore Election EVM Strong Room Protection GCT Coimbatore Red Zone Section 144 Coimbatore Results கோவை சட்டமன்ற தேர்தல் 2024 கோவை மாநகர காவல் துறை அறிவிப்பு கோவை வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு ட்ரோன்கள் பறக்க தடை கோவை தடாகம் சாலை போக்குவரத்து மாற்றம் வாக்கு எண்ணும் மையம் பாதுகாப்பு ஜிசிடி கல்லூரி ரெட் ஜோன்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மூட்டை பூச்சிகள் தொல்லையால் நோயாளிகள் அவதி.. பராமரிக்கப்படாத படுக்கையறைகள்..!

    August 7, 2026

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026

    மதுப்பிரியர்களுக்கு ஷாக்.. பாட்டிலுக்கு ரூ.20 உயர்வு?..

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026
    Don't Miss

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    ராமாயணம் படத்தில் சீதை கதாபாத்திரத்திற்காக கடுமையான ஆடிஷன்களுக்குப் பிறகே சாய் பல்லவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் குறித்தும், கேஜிஎஃப் நடிகை கலந்துகொண்டது குறித்தும் வெளியாகியுள்ள தகவல்.

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.