Close Menu
    What's Hot

    பூரி, சப்பாத்திக்கு சூப்பர் காம்பினேஷன்.. ஹோட்டல் சுவையில் ‘உருளைக்கிழங்கு குருமா’..!

    June 17, 2026

    50 வயதிலும் 25 வயது லுக்.. கெமிக்கல் கிரீம்களுக்கு குட்-பை..!

    June 17, 2026

    உஷார்.. டீ குடிக்கும் போது இந்த 5 உணவுகளைத் தொட்டுக்கூட பார்க்காதீங்க..!

    June 17, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»‘சதமடித்த’ வெப்பம்.. குடும்பத்துடன் ஜாலி ட்ரிப்.. கோவை குற்றாலத்திற்கு படையெடுக்கும் மக்கள்..!
    கோவை

    ‘சதமடித்த’ வெப்பம்.. குடும்பத்துடன் ஜாலி ட்ரிப்.. கோவை குற்றாலத்திற்கு படையெடுக்கும் மக்கள்..!

    Prime ReporterBy Prime ReporterApril 30, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    kovai-kutralam-falls-summer-crowds-tourists
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழகம் முழுவதும் கோடை வெயில் ‘சதமடித்து’ வாட்டி வதைத்து வரும் நிலையில், கோவையின் இயற்கை சொர்க்கமான கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை இன்று அதிகரித்து உள்ளது. அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெப்பத்தின் தாக்கம் தாறுமாறாக உயர்ந்து உள்ளதால், அதில் இருந்து தப்பிக்கவும், விடுமுறையை ஜாலியாகக் கழிக்கவும் மக்கள் அருவிகளை நோக்கி ‘படையெடுத்து’ வருகின்றனர்.

    2 மாதங்களாகத் தொடரும் தேடுதல் வேட்டை.. மூவர் கைது, முக்கிய குற்றவாளிகள் மாயம் – பின்னணி என்ன?

    மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்து உள்ள சாடிவயல் சோதனைச் சாவடியில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து இருந்ததைக் காண முடிந்தது.​ கோவை குற்றாலம் அருவியில் மிதமான அளவில் தண்ணீர் கொட்டி வரும் நிலையில், கோவை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

    அருவியில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீரில் குடும்பம், குடும்பமாக மக்கள் குளித்து மகிழ்ந்தனர். குறிப்பாக, நீண்ட நாட்களுக்குப் பிறகு நீர்வீழ்ச்சியில் குளித்த குழந்தைகள், தண்ணீரில் ஆட்டம் போட்டு தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்ததால், வனத் துறையினர் பாதுகாப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    அருவிக்குச் செல்லும் வழியில் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என சோதனைகள் நடத்தப்பட்டன. மேலும், அருவிப் பகுதியில் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், அசம்பாவிதங்கள் தவிர்க்கவும் வனப் பணியாளர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.


    கோடை விடுமுறை இன்னும் சில வாரங்கள் நீடிக்கும் என்பதால், வரும் நாட்களில் கோவை குற்றாலத்தில் கூட்ட நெரிசல் மேலும் அதிகரிக்கும் என ‘எதிர்பார்க்கப்படுகிறது’.

    Coimbatore Summer Tourism Kovai Kutralam Falls Status Kovai Kutralam Tourist Crowd Kovai Kutralam Waterfalls Sadivayal Checkpost Updates Summer Vacation Destinations Tamil Nadu Western Ghats Tourism Coimbatore கோடை விடுமுறை சுற்றுலா கோவை குற்றாலம் அருவி கோவை சுற்றுலா தளங்கள் கோவை வெயில் தாக்கம் சாடிவயல் சோதனைச் சாவடி மேற்குத் தொடர்ச்சி மலை அருவிகள் வனத்துறை பாதுகாப்பு எச்சரிக்கை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    அப்பாவின் முகத்தை எப்படி பார்ப்பேன்?.. மருத்துவக் கனவோடு இருந்த மாணவி எடுத்த விபரீத முடிவு..!

    June 17, 2026

    கொண்டாம்பட்டியில் உருவாகும் மியாவாக்கி காடுகள்.. பிரம்மாண்ட அடர்வனத் திட்டம்..!

    June 17, 2026

    பின்னிப் பிணைந்து ஆடிய 6 அடி பாம்புகள்.. 30 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்த காட்சி..!

    June 17, 2026

    உணவு, தண்ணீர் தட்டுப்பாடா?.. வணிக வளாக கட்டிடத்திற்குள் புகுந்த புள்ளிமான்..!

    June 16, 2026

    செ.ம.வேலுச்சாமி இல்லத்தில் சோகம்.. திரண்ட அதிமுக எம்.எல்.ஏ-க்கள்..!

    June 16, 2026

    ஒரே நாளில் ரூ.1,300 கோடி கடனுதவி.. இந்தியன் வங்கியின் பிரம்மாண்ட கடன் முகாம்..!

    June 16, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    செ.ம.வேலுச்சாமி இல்லத்தில் சோகம்.. திரண்ட அதிமுக எம்.எல்.ஏ-க்கள்..!

    June 16, 2026

    40 வயதிலும் இப்படியா?.. ‘அந்த’ வீடியோவை பகிர்ந்த நடிகை அபிராமி..!

    June 17, 2026

    என்னை ‘மாண்புமிகு’ ஆக்கியவர் முதலமைச்சர் விஜய்.. ராஜ்மோகன் நெகிழ்ச்சி..!

    June 17, 2026

    பூரி, சப்பாத்திக்கு சூப்பர் காம்பினேஷன்.. ஹோட்டல் சுவையில் ‘உருளைக்கிழங்கு குருமா’..!

    June 17, 2026

    பின்னிப் பிணைந்து ஆடிய 6 அடி பாம்புகள்.. 30 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்த காட்சி..!

    June 17, 2026
    Don't Miss

    பூரி, சப்பாத்திக்கு சூப்பர் காம்பினேஷன்.. ஹோட்டல் சுவையில் ‘உருளைக்கிழங்கு குருமா’..!

    June 17, 2026

    வேகவைத்த உருளைக்கிழங்கு மற்றும் தேங்காய் மசாலா சேர்த்து பூரி, சப்பாத்திக்கு சுவையாகச் செய்யக்கூடிய ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு குருமா ரெசிபி.

    50 வயதிலும் 25 வயது லுக்.. கெமிக்கல் கிரீம்களுக்கு குட்-பை..!

    June 17, 2026

    உஷார்.. டீ குடிக்கும் போது இந்த 5 உணவுகளைத் தொட்டுக்கூட பார்க்காதீங்க..!

    June 17, 2026

    பிறக்கும் குழந்தைக்கும் ₹1.28 லட்சம் கடன்.. உயர்ந்த தமிழகத்தின் மொத்த கடன் சுமை..!

    June 17, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.