‘சதமடித்த’ வெப்பம்.. குடும்பத்துடன் ஜாலி ட்ரிப்.. கோவை குற்றாலத்திற்கு படையெடுக்கும் மக்கள்..!April 30, 2026 தமிழகத்தில் வெயில் சதமடித்துள்ள நிலையில், வெப்பத்தைத் தணிக்க கோவை குற்றாலம் அருவியில் குடும்பம் குடும்பமாக சுற்றுலாப் பயணிகள் குவிந்து உற்சாகக் குளியல் போட்டு வருகின்றனர்.