5 அடுக்கு பாதுகாப்பு: 11 பகுதிகள் ‘ரெட் ஜோன்’-500 போலீசார் தீவிர கண்காணிப்பு..!April 30, 2026 ஜூன் 4 வரை கோவை வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; ஜிசிடி கல்லூரியைச் சுற்றியுள்ள பகுதிகள் ரெட் ஜோனாக அறிவிப்பு.