Browsing: பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரோட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், அறநிலையத்துறை ஊழியர் ஆனந்தனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரோட்டம் திட்டமிட்டபடி நடைபெறுமா? தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததால் பக்தர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.