Close Menu
    What's Hot

    கர்ப்பமாக இருக்கும் சமந்தாவிற்கு என்னாச்சு?.. திடீர் கண்ணீர் வீடியோவால் குழப்பத்தில் ரசிகர்கள்..!

    August 10, 2026

    தினம் தினம் டென்ஷன்.. இரவு பகலாக அதிகாரிகளிடம் விசாரிக்கும் முதல்வர் விஜய்..!

    August 10, 2026

    நெல், கரும்பு கொள்முதலுக்கான ஊக்கத்தொகை உயர்வு.. முதல்வர் விஜய் உத்தரவு..!

    August 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சமையல்»வத்தக்குழம்பை மணக்க மணக்க செய்யலாமா.. சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க..!
    சமையல்

    வத்தக்குழம்பை மணக்க மணக்க செய்யலாமா.. சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க..!

    Prime ReporterBy Prime ReporterMarch 14, 2026Updated:March 14, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Vathakuzhambu Recipe UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பொதுவாக எந்த கல்யாணத்துக்கு போனாலும் அதிகப்படியாக சுவைப்பது வத்த குழம்பு இந்த வத்த குழம்பு ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு தனி ஸ்டைல் உண்டு. அந்த வகையில் நெல்லை ஸ்பெஷல் கல்யாண வத்த குழம்பு மிகவும் எளிமையான முறையில் நாம் வீட்டில் தயார் செய்வது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் காண்போம்.

    தேவையான பொருட்கள்

    • ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு
    • ஒரு ஸ்பூன் துவரம் பருப்பு
    • ஒரு ஸ்பூன் மல்லிவிதை,
    • ஒரு ஸ்பூன் உளுந்து
    • ஒரு ஸ்பூன் வெந்தயம்,
    • ஒரு ஸ்பூன் மிளகு
    • ஒரு ஸ்பூன் அரிசி
    • ஒரு கொத்து கருவேப்பிலை
    • நான்கு காய்ந்த மிளகாய்
    • ஒரு ஸ்பூன் தேங்காய் துருவல்
    • 3 ஸ்பூன் எண்ணெய்
    • ஒரு ஸ்பூன் கடுகு,
    • கால் கப் உலர் சுண்டைக்காய்
    • 5 பல் பூண்டு
    • 2 வெங்காயம்
    • ஒரு தக்காளி
    • ஒரு டீஸ்பூன் பெருங்காயம்,
    • நெல்லிக்காய் அளவு புளி
    • ஒரு டீஸ்பூன் உப்பு
    • 50 கிராம் வெல்லம்

    செய்முறை

    Vathakuzhambu Recipe UTV

    Step 1: முதலில் வெங்காயம், தக்காளி, பூண்டு இவற்றினை உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மேலும், புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து புளி கரைசலை எடுத்து தனியாக வைக்கவும்.

    Step 2: தற்போது வத்த குழம்பு பொடி தயார் செய்வதற்கு அடுப்பில் கடாயினை வைத்து அதில், கடலைப்பருப்பு துவரம் பருப்பு, மல்லி விதை, அரிசி, வெந்தயம், உளுந்து, மிளகு சேர்த்து பதமாக வறுத்துக் கொள்ளவும். பின்பு கருவேப்பிலை, காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து இதனை வதக்கவும்.

    Step 3: வறுத்த பொருட்கள் அனைத்தையும், மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளவும். இப்பொழுது, வத்த குழம்பு செய்வதற்கு கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் சேர்க்கவும். கடுகு, கருவேப்பிலை காய்ந்த மிளகாய் சேர்த்து இந்த கலவையை நன்றாக தாளிக்கவும்.

    Step 4: வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், தக்காளி சேர்த்து வதக்கி பெருங்காயம், புளி கரைசல் உப்பு மற்றும் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.

    Step 5: வறுத்து அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கொதித்த பின் இறுதியாக வெல்லத்தை பொடியாக இடித்து குழம்புடன் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கினால், சூப்பரான ருசியான கல்யாண வீட்டு வத்த குழம்பு தயார்.

    Nellai Special Recipe Nellai Wedding Vathakuzhambu South Tamil Nadu Traditional Food Tamil Nadu Wedding Food Traditional Kuzhambu Recipe Vathakuzhambu Recipe Tamil Wedding Style Cooking கல்யாண வீட்டு சமையல் நெல்லை கல்யாண வத்தக்குழம்பு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சத்து நிறைந்த பீர்க்கங்காய் சாதம் இப்படி செஞ்சு பாருங்க.. லஞ்ச் பாக்ஸ்க்கு செம ஆப்சன்..!

    August 10, 2026

    நாக்கில் எச்சில் ஊறும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு..! இப்படி செஞ்சு பாருங்க..!

    August 9, 2026

    வீட்டிலேயே செய்யக்கூடிய சுலபமான கார தோசை.. தேங்காய் சட்னி காம்பினேஷன்..!

    August 7, 2026

    மணமணக்கும் காரசாரமான பூண்டு குழம்பு.. சூடான சாதத்தில் ஊத்தி சாப்பிட அருமை..!

    August 6, 2026

    ஆடிப் பெருக்கு ஸ்பெஷல்.. எளிய முறையில் பாரம்பரிய பாசிப்பருப்பு பாயாசம்..!

    August 3, 2026

    சப்பாத்திக்கு அருமையான சைட் டிஷ்.. காரசாரமான ஹோட்டல் ஸ்டைல் பன்னீர் கிரேவி..!

    August 1, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பப்பாளி இவர்களுக்கு ஆபத்தா?.. அதிர்ச்சி தரும் பக்கவிளைவுகள்..!

    August 10, 2026

    அதிகாரப்பூர்வமாக தவெகவில் நுழையும் த்ரிஷா?.. ஒட்டப்பட்ட போஸ்டர்கள்..!

    August 10, 2026

    கை, கால் மரத்துப்போகிறதா?.. விட்டமின் பி12 குறைபாட்டின் ஆபத்தான எச்சரிக்கைகள்..!

    August 9, 2026

    சத்து நிறைந்த பீர்க்கங்காய் சாதம் இப்படி செஞ்சு பாருங்க.. லஞ்ச் பாக்ஸ்க்கு செம ஆப்சன்..!

    August 10, 2026

    அடர்த்தியான மற்றும் நீளமான முடி வேண்டுமா?.. பளபளப்பான கூந்தல் பெற மாஸ்க்..!

    August 10, 2026
    Don't Miss

    கர்ப்பமாக இருக்கும் சமந்தாவிற்கு என்னாச்சு?.. திடீர் கண்ணீர் வீடியோவால் குழப்பத்தில் ரசிகர்கள்..!

    August 10, 2026

    இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காருக்குள் அழுதுகொண்டு இருப்பது போன்ற நடிகை சமந்தாவின் வைரல் வீடியோவும்,

    தினம் தினம் டென்ஷன்.. இரவு பகலாக அதிகாரிகளிடம் விசாரிக்கும் முதல்வர் விஜய்..!

    August 10, 2026

    நெல், கரும்பு கொள்முதலுக்கான ஊக்கத்தொகை உயர்வு.. முதல்வர் விஜய் உத்தரவு..!

    August 10, 2026

    சத்து நிறைந்த பீர்க்கங்காய் சாதம் இப்படி செஞ்சு பாருங்க.. லஞ்ச் பாக்ஸ்க்கு செம ஆப்சன்..!

    August 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.