Most Recent

சிங்கப்பூரில் இருந்து கோவை விமான நிலையம் வந்த இரண்டு பயணிகள் உள்ளாடைக்குள் மறைத்து எடுத்து வந்த 2.47 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சிங்கப்பூரில் இருந்து கோவை விமான நிலையம் வந்த இரண்டு பயணிகள் உள்ளாடைக்குள் மறைத்து எடுத்து வந்த 2.47 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் நிலவி வரும் மின்தடைப் புகார்கள் குறித்து ஆய்வு செய்ய, சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமையகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இயக்குநர் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ படத்தின் புரமோஷன் பணிகளின் போது நடிகர் அன்புதாசன் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் வைரலாகி வருகிறது.

சினிமாவில் அமைதியான விஜய்யை அரசியலில் இவ்வளவு பெரிய தலைவராக எதிர்பார்க்கவில்லை என்றும், அவரது வெற்றிக்கு அதிர்ஷ்டமே முக்கியக் காரணம் என்றும் நடிகை ரோஜா தெரிவித்துள்ளார்.

‘மைசா’ படப்பிடிப்பின் போது 90 அடி அருவியில் குதித்தது மற்றும் கடுமையான காயங்களுடன் உழைத்தது குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா மனம் திறந்து பேசியுள்ளார்.

சினிமா

இயக்குநர் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ படத்தின் புரமோஷன் பணிகளின் போது நடிகர் அன்புதாசன் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் வைரலாகி வருகிறது.

தமிழ்நாடு

தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்து முதல்வர் விஜய் உரையாற்றிய போது அவையில் பெரும் அமளியும் அனல் பறந்த விவாதமும் நடைபெற்றது.

முந்தைய தி.மு.க ஆட்சியில் ‘கட்சி நிதி’ என்ற பெயரில் லஞ்சம் வசூலிக்கப்பட்டதாக முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து பெரும் அமளி ஏற்பட்டுள்ளது.

மாநிலத்தில் அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் குறித்து தி.மு.க எம்.பி கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தி விழாவைச் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் களிமண் சிலைகளைக் கொண்டு மட்டுமே கொண்டாட வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

நிதி பரிமாற்றங்கள் மற்றும் சொத்து ஆவணங்கள் தொடர்பான புகார்களின் அடிப்படையில், முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேருவுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியா

நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையில் விக்சித் பாரத் 2047 தொலைநோக்குப் பார்வை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கான திட்டங்கள் குறித்த விவரங்கள்.