Most Recent

கோவை விளாங்குறிச்சி பகுதியில் தண்ணீர் வெளியேறுவது தொடர்பான தகராறில், தம்பதியைச் செங்கல்லால் தாக்கி மண்வெட்டியால் வெட்ட முயன்ற கோவில் பூசாரியின் வைரல் வீடியோ.

தனது சினிமா பயணத்தில் பல தடைகளைக் கடந்து நம்பிக்கையுடன் மீண்டும் வருவதே தனது மிகப்பெரிய வலிமை என நடிகை தமன்னா மனம் திறந்து பேசியுள்ளார்.

பிரபல நட்சத்திரத் தம்பதியான சூர்யா – ஜோதிகா தங்களது 20-வது திருமண நாளை முன்னிட்டு தேவாலயத்தில் கிறிஸ்தவ முறைப்படி மீண்டும் திருமண உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

தனது சொந்த அக்காவும் நடிகையுமான அம்பிகா மற்றும் தம்பி மீது காலியான செக்குகளைத் தவறாகப் பயன்படுத்தி 43.62 கோடி ரூபாய் மோசடி செய்ய முயன்றதாக நடிகை ராதா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், இளையராஜா இசையில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் உலகளவில் திரையிடப்பட்டு மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சினிமா

தமிழ்நாடு

6 வயது சிறுமி ஹாசினி படுகொலை வழக்கில் குற்றவாளி தஷ்வந்த் விடுவிக்கப்பட்டதை எதிர்த்துத் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் தீவன விலை உயர்வு மற்றும் உற்பத்திச் செலவு அதிகரிப்பு காரணமாக முட்டை விலை வரலாறு காணாத அளவில் உயர்த்தப்பட்டுள்ளது.

கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு அவர்களுக்கு திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு அவர்களுக்கு திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தவெகவின் எழுச்சியைக் கண்டு ஆளும் தரப்புக்கு அரசியல் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தவெக தரப்பில் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்தியா

நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையில் விக்சித் பாரத் 2047 தொலைநோக்குப் பார்வை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கான திட்டங்கள் குறித்த விவரங்கள்.