Browsing: சினிமா
ஜெயம் ரவி – ஆர்த்தி விவாகரத்து வழக்கில் ஜீவனாம்ச மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், ஆர்த்தியின் தாயார் சுஜாதாவின் குறியீட்டுப் பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள அவரது இறுதித் படமான ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியான வெறும் 7 நாட்களில் தமிழகத்தில் ரூ.100 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது.
திரைத்துறையில் விண்ணப்பப் படிவங்களிலேயே அட்ஜெஸ்ட்மென்ட் பற்றிக் கேட்பதாகவும், காஸ்டிங் கௌச் கலாச்சாரம் குறித்து நடிகை ரேஷ்மா வெளிப்படையாக வேதனைத் தெரிவித்துள்ளார்.
தான் கடந்த 5-6 ஆண்டுகளாக சிங்கிளாக இருப்பதாகவும், காதல் மற்றும் பிரேக்-அப் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ள நடிகை யாஷிகா ஆனந்தின் பேட்டி விவரங்கள்.
மற்றவர்களைத் திருப்திப்படுத்துவதை விட நமக்காக வாழுங்கள் என்ற ஓப்ரா வின்ஃப்ரேவின் கருத்தை நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.
படம் வெளியாகி 5 நாட்களில் உலகம் முழுவதும் 233 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ள நிலையில், திங்கட்கிழமை வசூல் சற்று சரிந்துள்ளது.
நடிகை அனுபமா பரமேஸ்வரனின் மர்மமான இன்ஸ்டாகிராம் பதிவுகளால், துருவ் விக்ரம் உடனான காதல் மற்றும் பிரேக்கப் வதறிதிகள் குறித்து ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
குழந்தையின் பாலினத்தை வெளிப்படையாக அறிவித்து வீடியோ வெளியிட்ட பிரபல யூடியூபர் இர்ஃபான் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
ராயன் படத்திற்கு தேசிய விருது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு குறித்துப் பேசிய நடிகர் தனுஷ், நல்ல சினிமாதான் முக்கியம் என்று முதிர்ச்சியான கருத்தைத் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகை ஜான்வி கபூருக்கு சக நடிகர் ஒருவர் விசித்திரமான மற்றும் எல்லை மீறிய குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் பாலிவுட் வட்டாரத்தில் பெரும் தீயாய் பரவி வருகிறது.
