Close Menu
    What's Hot

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»ராயனை விட ‘அந்த’ படம் சிறந்தவை.. ரசிகர்களின் ஆதங்கத்தைப் புரிந்துகொண்ட தனுஷ்..!
    சினிமா

    ராயனை விட ‘அந்த’ படம் சிறந்தவை.. ரசிகர்களின் ஆதங்கத்தைப் புரிந்துகொண்ட தனுஷ்..!

    Prime ReporterBy Prime ReporterJuly 27, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    actor-dhanush-statement-rayan-national-awards-controversy
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான ‘ராயன்’ படத்திற்கு தேசிய விருது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் அது குறித்த விவாதங்களும் இணையத்தில் எழுந்து வந்தன. இது குறித்துப் பேசியுள்ள தனுஷ், தன் சினிமா பயணத்தில் ‘ராயன்’ திரைப்படத்தை விடவும், ‘புதுப்பேட்டை’, ‘மயக்கம் என்ன’, ‘மாரியான்’, ‘வடசென்னை’, ‘அசுரன்’, ‘கர்ணன்’, ‘ராஞ்சனா’ போன்ற பல சிறந்த படங்கள் வெளியாகியுள்ளதாகத் தனுஷ் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

    எவ்வளவு உழைப்பையும் சிறப்பையும் ஒரு படத்திற்குக் கொடுத்தாலும், விருது கிடைப்பது என்பது நமது கட்டுப்பாட்டில் இல்லை என்றும் அவர் யதார்த்தமாகப் பேசியுள்ளார். ‘மெய்யழகன்’, ‘வாழை’, ‘கொட்டுக்காளி’ போன்ற தரமான படங்களுக்கு தேசிய விருது கிடைக்கவில்லை என்று ரசிகர்கள் வருந்துவதைத் தன்னால் புரிந்துகொள்ள முடிகிறது எனக் குறிப்பிட்டு, அந்தப் படங்களை அவர் மனதாரப் பாராட்டியுள்ளார்.

    அச்சச்சோ என்ன ஆச்சு?.. படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து ராம் சரணுக்கு திடீர் அறுவை சிகிச்சை..!

    விருதை விட நல்ல சினிமாதான் முக்கியம் என்ற அவரது முதிர்ச்சியான அணுகுமுறைக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன. தேசிய விருதுகள் குறித்த சர்ச்சைகள் மற்றும் விவாதங்கள் ஓயாத சூழலில், தனுஷின் இந்தப் பேட்டி தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

    #Dhanush on National Award Controversy 👀

    "Raayan vida Meiyazhagan & Maharaja better films dhaan… Aana Pudhupettai, Vada Chennai, Karnan, Maryan, & Raanjhanaa National Award miss pannapo yaarum pesaala."

    "Inniku 90% oppose panraanga… Appo 10% kooda support pannala. Thatti… pic.twitter.com/zxyqwEZqC6

    — Gv (@gowtham0725) July 26, 2026
    Actor Dhanush statement Dhanush best movies Kollywood News Meiyazhagan Vaazhai Kottukkalai Rayan national awards expectation Tamil cinema updates தனுஷ் சிறந்த படங்கள் தனுஷ் சினிமா பயணம் தேசிய விருது சர்ச்சைகள் நடிகர் தனுஷ் பேட்டி மெய்யழகன் வாழை கொட்டுக்காளி ராயன் தேசிய விருது
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Don't Miss

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    கோவை விளாங்குறிச்சி பகுதியில் தண்ணீர் வெளியேறுவது தொடர்பான தகராறில், தம்பதியைச் செங்கல்லால் தாக்கி மண்வெட்டியால் வெட்ட முயன்ற கோவில் பூசாரியின் வைரல் வீடியோ.

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.