Browsing: நடிகர் தனுஷ் பேட்டி

ராயன் படத்திற்கு தேசிய விருது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு குறித்துப் பேசிய நடிகர் தனுஷ், நல்ல சினிமாதான் முக்கியம் என்று முதிர்ச்சியான கருத்தைத் தெரிவித்துள்ளார்.