பிரபல பாலிவுட் நடிகையான ஜான்வி கபூருக்கு ஒரு நடிகர் அனுப்பிய தகவலில், “உங்களின் அழகு மச்சங்களை (Beauty marks) பார்க்கலாமா?” (Can I see your beauty marks?) என்று அதிர்ச்சியளிக்கும் வகையிலும் கேட்டுள்ளார். ஆனால், அந்த மெசேஜை அனுப்பிய நடிகர் யார் என்பது குறித்து ஜான்வி எந்த தகவலையும் வெளியிடவில்லை.
முன்னணி நடிகை ஒருவருக்கு சக நடிகர் அல்லது திரைத்துறையைச் சேர்ந்த ஒருவர் பொதுவெளியில் அல்லது தனிப்பட்ட முறையில் இதுபோன்று எல்லை மீறி அனுப்பிய இந்தச் செய்தி தற்போது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் தீயாய் பரவும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆசை வார்த்தை கூறி வலைவிரிப்பு.. போலீசாரை தாக்கி திருநங்கைகள் அட்டகாசம்..!
சமூக வலைதளங்களில் இது குறித்த தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, திரைத்துறையில் பிரபலங்கள் எதிர்கொள்ளும் இது போன்ற சங்கடமான தருணங்கள் குறித்து ரசிகர்கள் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

