Browsing: சினிமா
நீட் எதிர்ப்புப் போராட்ட மேடையில் நடிகை சனம் ஷெட்டி பேசியபோது மாணவர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் அவர் பாதியிலேயே வெளியேறி தனது கடும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் மத்திய அரசு தோல்வியடைந்துவிட்டதாகக் குறிப்பிட்ட இயக்குநர் வெற்றிமாறன், நியாயமான நீட் என்பதை விடுத்து முழுமையான நீட் தடை கோரப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் வெளிநாடுகளில் 37.50 கோடி உட்பட உலகளவில் 112.50 கோடியைக் கடந்து புதிய பாக்ஸ் ஆபிஸ் சாதனையைப் படைத்துள்ளது.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என நடிகை ஜோதிகா வலியுறுத்தியுள்ளார்.
நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே உலகளவில் 78.27 கோடி ரூபாய் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.
சன்பிக்சர்ஸ் கலாநிதி மாறனின் மகளும், எஸ்ஆர்எஹ் உரிமையாளருமான காவ்யா மாறனுக்கும் இசையமைப்பாளர் அனிருத்திற்கும் திருமணம் என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
நடிகர் விமலுக்கு எதிரான காசோலை மோசடி வழக்கில் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், மேல்முறையீட்டிற்காக தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகன் திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில், சிறு குழந்தைகளுடன் சென்று படம் பார்த்த அமைச்சர் ராஜீவ் மீதான சர்ச்சை சமூக வலைதளங்களில் வெடித்துள்ளது.
90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளான சிம்ரன் மற்றும் குஷ்பு நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு நேரில் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
விஜய் – சங்கீதா இடையேயான குடும்பப் பிரச்சனை நீதிமன்றம் சென்ற நிலையில், தந்தை விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தை ஜேசன் சஞ்சய் பார்க்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
