Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»பதவி விலகுங்கள் அமைச்சரே.. Gen Z தலைமுறையினரைப் பாராட்டி ஜோதிகா..!
    சினிமா

    பதவி விலகுங்கள் அமைச்சரே.. Gen Z தலைமுறையினரைப் பாராட்டி ஜோதிகா..!

    Prime ReporterBy Prime ReporterJuly 25, 2026Updated:July 25, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    actress-jyothika-demands-resignation-union-education-minister-dharmendra-pradhan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    மருத்துவ நுழைவுத் தேர்வான ‘நீட்’ தேர்வுக்கு (NEET) எதிராகத் தமிழகத்தில் நடந்து வரும் எதிர்ப்புகள் மற்றும் விவாதங்களின் ஒரு பகுதியாக, நடிகை ஜோதிகா நீட் தேர்வுக்கு எதிரான குரல் கொடுத்துள்ளார்.

    நீட் தேர்வு முறையால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சந்திக்கும் இன்னல்கள் குறித்துப் பலரும் பேசி வரும் நிலையில், நடிகை ஜோதிகா இந்த விவகாரத்தில் இணைந்துள்ளது சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

    அதிர்ஷ்டமா?.. துரதிஷ்டமா?.. காக்கை ஒலிகள் உணர்த்தும் மறைமுகச் செய்திகள்..!

    மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என ஜோதிகா வலியுறுத்தியுள்ளார். நாட்டின் எதிர்காலமான மாணவர்களுக்காகவும், ஜனநாயகம் மற்றும் சீர்திருத்தப்பட்ட கல்வி முறைக்காகவும் தான் துணை நிற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள Gen Z தலைமுறையினரை எண்ணி ஒரு தாயாகப் பெருமைப்படுவதாகவும், ‘நாம் தான் இந்தியா’ என்பதை அவர்கள் நிரூபித்துள்ளதாகவும், பயத்தை உடைத்து எறிந்ததற்கு நன்றி தெரிவித்து ‘ஜெய் ஹிந்த்’ எனவும் தனது பதிவில் பதிவிட்டுள்ளார்.

    Actress Jyothika Dharmendra Pradhan Gen Z protests India Gen Z போராட்டம் Jyothika demands resignation Kollywood Actress News Union Education Minister controversy கல்வித்துறை சர்ச்சை சினிமா பிரபலங்கள் அரசியல் தர்மேந்திர பிரதான் ராஜினாமா தேசிய செய்திகள் நடிகை ஜோதிகா ஜோதிகா அறிக்கை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    அம்மா கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது.. ‘அந்த’ விஷயத்தில் எஸ்கேப் ஆன ஜேசன் சஞ்சய்..!

    August 3, 2026

    நடிகை தர்ஷா குப்தா மீது புகார்.. கவர்ச்சிக்கு செக்.. பொழப்புல மண்..!

    August 3, 2026

    அடுத்த கட்ட நகர்வா?.. மதுரையில் த்ரிஷாவுக்கு ஒட்டிய போஸ்டர்..!

    August 3, 2026

    விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்.. அடுத்த நொடியே வைரலான த்ரிஷா பதிவு..!

    August 1, 2026

    கிளாசிக்கல் கலை தவறாக ஆடப்படுகிறதா?.. பிரபுதேவா மீதான விமர்சனம்..!

    July 31, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Don't Miss

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.