Close Menu
    What's Hot

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»விக்ரம் மகனுடன் காதலா? பிரேக்கப்பா?.. இன்ஸ்டாவில் மாறி மாறி பதிவு போட்ட அனுபமா..!
    சினிமா

    விக்ரம் மகனுடன் காதலா? பிரேக்கப்பா?.. இன்ஸ்டாவில் மாறி மாறி பதிவு போட்ட அனுபமா..!

    Prime ReporterBy Prime ReporterJuly 27, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    actress-anupama-parameswaran-instagram-post-dhruv-vikram-rumors
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகை அனுபமா பரமேஸ்வரனின் இன்ஸ்டாகிராம் பதிவுகள் குறித்து இணையவாசிகளின் குழப்பம் அடைந்துள்ளனர். அதாவது, நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரமும், நடிகை அனுபமா பரமேஸ்வரனும் ‘பைசன்’ படத்தில் இணைந்து நடித்தபோது காதலிப்பதாகச் செய்திகள் பரவின. மேலும், ‘ஸ்பாட்டிஃபை’ ஆப்பில் அவர்களது புகைப்படம் வெளியாகி இந்த வதந்தியை மேலும் உறுதிப்படுத்தியது.

    இதற்கிடையில், “சில சமயங்களில் மனம் அமைதியைத் தேட உதவாத பாதைகளைக் கைவிட வேண்டியிருக்கிறது. என் வாழ்க்கைக்கான முடிவை நானே எடுக்கிறேன்” என்பது போன்ற ஆழமான மற்றும் சோகமான பதிவை அனுபமா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். இதனால் இருவரும் பிரிந்துவிட்டார்களா (Breakup) என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்தது.

    மீண்டும் சிக்கலில் யூடியூபர் இர்ஃபான்.. கடுமையான சட்ட நடவடிக்கை..!

    முந்தைய பதிவில் சோகமாகப் பேசிய அவர், தற்போது சிரித்தபடி ஜாலியாக இருக்கும் புகைப்படத்துடன் ‘Sunday Kinda Love’ எனப் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள், “காதலில் இருக்கிறார்களா அல்லது பிரிந்துவிட்டார்களா? என்னதான் சொல்ல வருகிறார்?” என்று புரியாமல் குழம்பிப் போய் கமெண்ட் செய்து வருகின்றனர்.

    Anupama breakup hint Anupama Parameswaran Instagram post Bison movie Dhruv Vikram relationship rumors Kollywood Gossip Tamil cinema news அனுபமா பரமேஸ்வரன் இன்ஸ்டாகிராம் அனுபமா பிரேக்கப் பதிவு சினிமா செய்திகள் துருவ் விக்ரம் காதல் வதந்தி பைசன் திரைப்படம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Don't Miss

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    கோவை விளாங்குறிச்சி பகுதியில் தண்ணீர் வெளியேறுவது தொடர்பான தகராறில், தம்பதியைச் செங்கல்லால் தாக்கி மண்வெட்டியால் வெட்ட முயன்ற கோவில் பூசாரியின் வைரல் வீடியோ.

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.