Browsing: Kollywood Gossip
நடிகை அனுபமா பரமேஸ்வரனின் மர்மமான இன்ஸ்டாகிராம் பதிவுகளால், துருவ் விக்ரம் உடனான காதல் மற்றும் பிரேக்கப் வதறிதிகள் குறித்து ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
நடிகை தர்ஷா குப்தா தன் பெயரில் பிரத்யேக செயலி ஒன்றைத் தொடங்கியுள்ள நிலையில், அதில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத் தொகை சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.
நடிகை சமந்தா தனது கணவருடன் கோயிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், கர்ப்பம் குறித்த தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன.
சினிமாவில் ரொமான்ஸ் மற்றும் நெருக்கமான காட்சிகளில் நடிப்பதில் தனக்கு இருக்கும் பயம் மற்றும் கூச்சம் குறித்து நடிகை ரம்யா பாண்டியன் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
எனது பலவீனம் கோபம்தான் என்று நடிகர் விஜய் முன்னரே ஒப்புக்கொண்ட நிலையில், அவருக்கும் சங்கீதாவிற்கும் இடையிலான விரிசலுக்கு இதுவே காரணமா என சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது.
