Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»கடவுளிடம் வேண்டுதல் வைத்த சமந்தா.. கணவருடன் கோயிலில் சாமி தரிசனம்..!
    சினிமா

    கடவுளிடம் வேண்டுதல் வைத்த சமந்தா.. கணவருடன் கோயிலில் சாமி தரிசனம்..!

    Prime ReporterBy Prime ReporterJuly 22, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    samantha-pregnancy-rumors-temple-visit-viral-photo
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழ்நாட்டில் பிறந்த சமந்தா பல்லாவரத்து பொண்ணு என்பது அனைவரும் அறிந்த விஷயமே. முன்னதாக, மாடலாக இருந்து சினிமாவிற்கு வந்த இவர். ஆரம்பத்தில் அவர் நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை. ஆனால், போகப்போக சரியாக பிக்கப் செய்துகொண்டு அவர் ஒரு கட்டத்தில் கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தார்.

    விஜய், சூர்யா, தனுஷ், என உச்ச நடிகர்களுக்கு ஜோடியாக நடித்ததன் காரணமாகவே அவரது மார்க்கெட் சரசரவென்று உச்சத்தில் சென்றது. கிளாமர், ஹோம்லி என்று எதுவாக இருந்தாலும் அது அவருக்கு பர்பெக்ட்டாக செட் ஆனது.

    நடிகை சமந்தாவும், அவரது கணவரும் இயக்குநருமான ராஜ் நிடிமொருும் இணைந்து ஆன்மீகத் தலம் ஒன்றிற்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். எளிய உடையில், இருவரும் பக்தியுடன் கோவில் வளாகத்தில் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகின்றன.

    தமன்னாவை இரட்டை அர்த்தத்தில் பேசிய விவகாரம்.. பஞ்சாயத்து ஒருவழியா OVER..!

    சமந்தா குறித்து இணையத்தில் பரவிவரும் சில தனிப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதோடு, இணையத்தில் பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

    Kollywood Gossip Samantha husband Raj Nidimoru Samantha pregnancy rumors Samantha temple visit Samantha viral photo South actress news சமந்தா கணவர் சமந்தா கர்ப்பம் சமந்தா கோவில் தரிசனம் சமந்தா வைரல் புகைப்படம் சினிமா லேட்டஸ்ட் நியூஸ் ராஜ் நிடிமொரு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    அம்மா கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது.. ‘அந்த’ விஷயத்தில் எஸ்கேப் ஆன ஜேசன் சஞ்சய்..!

    August 3, 2026

    நடிகை தர்ஷா குப்தா மீது புகார்.. கவர்ச்சிக்கு செக்.. பொழப்புல மண்..!

    August 3, 2026

    அடுத்த கட்ட நகர்வா?.. மதுரையில் த்ரிஷாவுக்கு ஒட்டிய போஸ்டர்..!

    August 3, 2026

    விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்.. அடுத்த நொடியே வைரலான த்ரிஷா பதிவு..!

    August 1, 2026

    கிளாசிக்கல் கலை தவறாக ஆடப்படுகிறதா?.. பிரபுதேவா மீதான விமர்சனம்..!

    July 31, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026

    கருவுறாமை பிரச்சனையா? இந்த பழத்தை சாப்பிடுங்க.. அற்புத நன்மைகள்..!

    August 4, 2026

    பட்ஜெட் கூட்டத்தொடர்க்கு முன்பே அனல் பறக்கும் அரசியல் களம்; உதயநிதி கைது: முதல்வர் போடும் கணக்கு..!

    August 4, 2026
    Don't Miss

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.