கடவுளிடம் வேண்டுதல் வைத்த சமந்தா.. கணவருடன் கோயிலில் சாமி தரிசனம்..!July 22, 2026 நடிகை சமந்தா தனது கணவருடன் கோயிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், கர்ப்பம் குறித்த தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன.