விக்ரம் மகனுடன் காதலா? பிரேக்கப்பா?.. இன்ஸ்டாவில் மாறி மாறி பதிவு போட்ட அனுபமா..!July 27, 2026 நடிகை அனுபமா பரமேஸ்வரனின் மர்மமான இன்ஸ்டாகிராம் பதிவுகளால், துருவ் விக்ரம் உடனான காதல் மற்றும் பிரேக்கப் வதறிதிகள் குறித்து ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.