Author: Prime Reporter
கோவை குனியமுத்தூரில் வீட்டின் பூந்தொட்டிக்குப் பின்னால் பதுங்கியிருந்த 5 அடி நீள நாகப்பாம்பை பாம்பு பிடி வீரர் அமீன் பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
ஏப்ரல் 30, 2026 வியாழக்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் துல்லியமான ராசிபலன் மற்றும் சந்திராஷ்டம நேரக் குறிப்புகள் இங்கே.
பவள மாலை அணிவதால் செவ்வாய் தோஷம் நீங்குவதுடன், தன்னம்பிக்கை, தைரியம் மற்றும் ரத்தம் தொடர்பான உடல்நலப் பிரச்சனைகள் தீர்ந்து சுறுசுறுப்பு உண்டாகும் என்பது ஐதீகம்.
மல்லிகைப் பூவைப் பயன்படுத்தி முகம், கூந்தல் மற்றும் சருமத்தைப் பொலிவாக்க உதவும் 7 எளிய இயற்கை அழகு குறிப்புகள் மற்றும் அதன் மருத்துவ குணங்கள் பற்றிய தொகுப்பு.
தர்பூசணி சாப்பிட்ட பிறகு சில உணவுகளை உட்கொள்வது செரிமான மண்டலத்தை பாதிக்கும் என்பதால் அவற்றை தவிர்க்க வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் இரண்டு பெண் காவலர்களுக்கு, உயர் அதிகாரிகள் முன்னிலையில் வளைகாப்பு நிகழ்ச்சி நெகிழ்ச்சியுடன் நடத்தப்பட்டது.
மின்மாற்றி கொள்முதல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய உயர்நீதிமன்ற உத்தரவு குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் விரிவான விளக்கமளித்தார்.
United Arab Emirates, OPEC-இலிருந்து மே 1, 2026 முதல் விலகுகிறது. உலக எண்ணெய் விலை மற்றும் சந்தையில் என்ன தாக்கம்? முழு விவரம்.
“இன்று வான்கடேவில் மோதும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத். மும்பை மீண்டு வருமா? ஹைதராபாத் வெற்றி தொடருமா? முழுமையான முன்னோட்டம் இங்கே!”
சுவையான மற்றும் எளிமையான பர்ஃபி ரெசிப்பிகள் இப்போது உங்கள் இல்லத்தரசிகளுக்காக இதோ.
