கோவை, போத்தனூர் காவல் நிலையத்தில் பணி புரியும் மனிஷா, ஐஸ்வர்யா ஆகியோருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
காவல் ஆய்வாளர் அசோக்குமார், துணை ஆணையர் கார்த்திகேயன், உதவி ஆணையர், கோவை ராமநாதபுரம் காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி, ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் தலைமை தாங்கினார்.
அரசுக்கு நஷ்டமா?.. சிபிஐ விசாரணை குறித்து செந்தில் பாலாஜி அதிரடி விளக்கம்..!
தொடர்ந்து பெண் போலீசார்க்கு வளைகாப்பு நடைபெற்றது. பின்னர் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. இதில் போலீசார் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

