Close Menu
    What's Hot

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆன்மிகம்»செவ்வாய் தோஷம் நீங்க.. பவள மாலை செய்யும் அற்புத மாற்றங்கள்..!
    ஆன்மிகம்

    செவ்வாய் தோஷம் நீங்க.. பவள மாலை செய்யும் அற்புத மாற்றங்கள்..!

    Prime ReporterBy Prime ReporterApril 29, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    astrological-benefits-of-wearing-red-coral-necklace
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பவள மாலை அணிவதால் கிடைக்கும் ஆன்மீக மற்றும் மருத்துவ நன்மைகள் குறித்து இந்த பதிவில் காண்போம். பொதுவாக, பவள மாலை ஒருவரின் வாழ்க்கையில் சிறந்த சூழலையும், நேர்மறையான பலன்களை தரக்கூடியது. அற்புத விஷயங்களை விஷயங்களை தரக்கூடிய பவள மாலை அணிவதில் நிறைய விதிகளும் உள்ளன என்பதை மறந்துவிடக்கூடாது.

    astrological-benefits-of-wearing-red-coral-necklace

    90’ஸ் கிட்ஸா நீங்க.. திருமணத் தடை நீங்கும் ‘இந்த’ கோயிலுக்கு போயிட்டு வாங்க..!

    • உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் பவள மாலை அணிவதால் அதன் தாக்கத்தை குறைத்து திருமண தடைகள் நீங்கும்.
    • தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களுடைய பயத்தை போக்கி மன உறுதியும் எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்ளும் தைரியத்தையும் பவள மாலை உங்களுக்கு கொடுக்கிறது.
    astrological-benefits-of-wearing-red-coral-necklace
    • எதிர்மறை ஆற்றலில் இருந்து உங்களை பாதுகாத்து தீய சக்திகள் கண் திருஷ்டி மற்றும் விபத்துகளில் இருந்து பாதுகாக்கும் கவசமாக பவள மாலை செயல்படுகிறது.
    • உங்களுக்கு தலைமை பண்பு, ஆளுமை திறன் மற்றும் முடிவு எடுக்கும் தெளிவை பவளம் உண்டாகுகிறது.
    astrological-benefits-of-wearing-red-coral-necklace
    • கடன் சுமைகளை குறைக்கவும். பூமி சம்பந்தப்பட்ட சொத்துக்கள் நிலம் வீடு சேர்க்கைக்கும் பவள மாலை வழி செய்கிறது.
    • பவளம் ரத்த ஓட்டத்துடன் தொடர்புடையது. இது ரத்த சோகையை நீக்கி ரத்த ஓட்டத்தை சீராக உதவி புரிகிறது.
    • முகப்பரு, சொறி, சிரங்கு போன்ற தோல் தொடர்பான பிரச்சனைகளை குணப்படுத்தும் ஆற்றல் பவளமாலைக்கு உள்ளது.
    • புதிய பவள மாலையை அணிவதற்கு முன் பசும்பால் அல்லது கங்கை நீரால் (அல்லது சுத்தமான நீரால்) கழுவி, அதன் பிறகு தூப தீபம் காட்டி முருகப்பெருமான் அல்லது அங்காரகனை வேண்டி அணிய வேண்டும்.
    astrological-benefits-of-wearing-red-coral-necklace
    • தங்கம் அல்லது செம்பில் பவளத்தை பதித்து அணிவது அதன் ஆற்றலை இருமடங்காக்கும். வெள்ளியில் அணிவதை பெரும்பாலும் தவிர்ப்பது நல்லது.
    • கால்சியம் கார்பனேட் அதிகம் உள்ளது. எலும்புகளை வலுப்படுத்தவும் மூட்டு வலிகளை குறைக்கவும் பவள மாலை உதவி புரிகிறது.
    • கோபத்தை குறைத்து மன அழுத்தத்தை தரும் மனச்சோர்வையும் சோம்பலையும் நீக்கி உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க பவள மாலை பர்ஃபெக்டான மாலை.
    • பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிடாய் பிரச்சனைகள் மற்றும் கருப்பை தொடர்பான குறைபாடுகளை சீராகவும் பவள மாலை உதவி புரிகிறது.
    astrological-benefits-of-wearing-red-coral-necklace
    • மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு பவளம் மிகவும் உகந்தது.
    • செவ்வாய் தசை நடப்பவர்கள் அல்லது ஜாதகத்தில் செவ்வாய் பலவீனமாக இருப்பவர்கள் ஜோதிட ஆலோசனைக்குப் பின் அணியலாம்.
    • பவளத்தை செவ்வாய்க்கிழமை அன்று அணிவது சிறப்பு.
    • உடைந்த அல்லது கீறல் விழுந்த பவளத்தை அணியக்கூடாது, அது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம்.
    Benefits of wearing red coral necklace How to wear red coral stone Improve blood circulation tips Natural gemstones Tamil Red coral gemstone benefits Remedies for Manglik Dosha Tips to increase self confidence இயற்கை ரத்தினக் கற்கள் சிவப்பு பவளத்தின் பயன்கள் செவ்வாய் தோஷ பரிகாரம் தன்னம்பிக்கை அதிகரிக்க பவள மாலை நன்மைகள் பவளம் அணியும் முறைகள் ரத்த ஓட்டம் சீராக
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஆடி பெருக்கு: தாலி கயிறு மாற்ற சூப்பர் டைமிங் இதுதான்.. மிஸ் பண்ணிடாதீங்க..!

    August 3, 2026

    ஆடி பெருக்கு.. மஞ்சள் கயிறு மாற்ற ஏற்ற நல்ல நேரம்..!

    August 1, 2026

    ராகு-கேது தோஷம் நீங்க.. நாக பஞ்சமி திருநாளின் ஆன்மீகச் சிறப்புகள்..!

    July 29, 2026

    செவ்வாய், வெள்ளியில் பூஜை பாத்திரங்களை துலக்கலாமா? ஆன்மீகத்தின் தெளிவான விளக்கங்கள்..!

    July 28, 2026

    அதிர்ஷ்டமா?.. துரதிஷ்டமா?.. காக்கை ஒலிகள் உணர்த்தும் மறைமுகச் செய்திகள்..!

    July 25, 2026

    ஆடி ராசி இல்லாத ஒரு மாதமா?.. புதுமண தம்பதிகளை பிரித்து வைக்க இது தான் காரணமாம்..!

    July 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026

    பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றி ஸ்டிக்கர் அரசியல்.. பட்ஜெட்டில் ஏமாற்றமா?.. விளாசிய EPS..!

    August 5, 2026
    Don't Miss

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது குறித்து கேள்வி எழுப்பியியுள்ள காயத்ரி ரகுராம், காவிரி விவகாரத்தைத் திசைதிருப்பவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.