செவ்வாய் தோஷம் நீங்க.. பவள மாலை செய்யும் அற்புத மாற்றங்கள்..!April 29, 2026 பவள மாலை அணிவதால் செவ்வாய் தோஷம் நீங்குவதுடன், தன்னம்பிக்கை, தைரியம் மற்றும் ரத்தம் தொடர்பான உடல்நலப் பிரச்சனைகள் தீர்ந்து சுறுசுறுப்பு உண்டாகும் என்பது ஐதீகம்.