Browsing: செவ்வாய் தோஷ பரிகாரம்

“தம்பதி ஒற்றுமை காக்கும் அரிய தலம்!” – திண்டிவனத்தில் லட்சுமியின் மடியில் அமர்ந்த கோலத்தில் அருள் பாலிக்கும் விசித்திர லட்சுமி நரசிம்மர்; திருமணத் தடைகள் மற்றும் கடன்பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆன்மீக ரகசியம் உள்ளே.

பவள மாலை அணிவதால் செவ்வாய் தோஷம் நீங்குவதுடன், தன்னம்பிக்கை, தைரியம் மற்றும் ரத்தம் தொடர்பான உடல்நலப் பிரச்சனைகள் தீர்ந்து சுறுசுறுப்பு உண்டாகும் என்பது ஐதீகம்.