Author: Prime Reporter
நடிகர் விஜய் மற்றும் சங்கீதா விவாகரத்து வழக்கு ஜூன் 15-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. விஜய்யின் தாயார் ஷோபா பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
திருமணம் மற்றும் குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து சத்யராஜ் மற்றும் அவரது மகள் திவ்யா தெரிவித்த கருத்துக்கள் கலாச்சாரத்தை சீரழிப்பதாக இயக்குநர் பேரரசு சாடியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் மாகாளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் சக்தி கரகம் மற்றும் அக்னி கரகம் அழைத்தல் நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றது; திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தென்னிந்திய சினிமாவில் திறமையான நடிகைகளில் ஒருவர் சாய் பல்லவி இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அமரன் திரைப்படம் ரூபாய் 340 கோடிக்கு மேல் வசூல் செய்து பிளாக் பாஸ்டர் ஹிட் ஆனது. இதை தொடர்ந்து D55 மற்றும் விஜய் சேதுபதி மணிரத்தினம் படத்தையும் கைவசம் வைத்துள்ளார். இவர் தென் இந்திய சினிமாவில் முன்னாடி நடிகையாகவும், வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் வெளியாகவிருக்கும் முதல் இந்தி திரைப்படம் Ek din. மேலும் இவர் ராமாயணா பார்ட் 1,2 திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில், சீதா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அடிக்கடி மும்பை செல்லும் நயன்.. ஓ இதான் Plan-னா.. அதுக்கு தான் அடி போடுறாங்களோ..! (வீடியோ) இந்த நிலையில், தமிழ், தெலுங்கு என மாறி மாறி கலக்கி வரும் சாய்பல்லவி இப்போது பாலிவுட்டிலும் அடி எடுத்து வைத்திருக்கிறார். அதாவது, ஹிந்தியில் உருவாகும் ராமாயணம் படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இதில், ரன்பீர் கபூர் கதாநாயகன்.…
ஜவான் வெற்றியைத் தொடர்ந்து பாலிவுட்டில் கால்பதிக்கும் நயன்தாரா, நடிகர் சல்மான் கானுக்கு ஜோடியாக புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ள நிலையில் மும்பை செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகை த்ரிஷா தனது தூக்கமின்மை குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சுவாரசியமான தகவல் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே பெரும் கவலையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அஜித் வீட்டில் ஒரு அணிலா என விமர்சித்த நெட்டிசனுக்கு, அஜித்தின் சகோதரர் அனில் குமார் தனது பாணியில் கொடுத்த பதிலடி இணையத்தில் வைரலாகி விவாதத்தை கிளப்பியுள்ளது.
திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றுக் கொள்வது குறித்து நடிகர் சத்யராஜ் பேசிய கருத்துக்கு இயக்குனர் மோகன் ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இந்த விவகாரம் விவாதத்தை கிளப்பியுள்ளது.
கௌதம் மேனனின் துருவ நட்சத்திரம் படத்தின் கடன் சிக்கல்கள் தீர்ந்து மே 27 அன்று வெளியாக வாய்ப்புள்ளதாக நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி பழனிசாமிக்கு பிறகு அதிமுகவை வழிநடத்த நடிகர் விஜய் பொருத்தமானவர் என நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து தெரிவித்துள்ள கருத்து இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பி வைரலாகி வருகிறது.
