Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»விஜய்யின் குடும்ப விவகாரம்.. மகன் வாழ்க்கை பற்றி ஷோபா சந்திரசேகர் உருக்கம்..!
    சினிமா

    விஜய்யின் குடும்ப விவகாரம்.. மகன் வாழ்க்கை பற்றி ஷோபா சந்திரசேகர் உருக்கம்..!

    Prime ReporterBy Prime ReporterApril 29, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Vijay Sangeetha divorce case hearing date update
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகராக இருந்து விஜய் தற்போது அரசியல் கட்சி தலைவர் என்ற இடத்திற்கு நகர்ந்துவிட்டார். கட்சி ஆரம்பித்து திமுகவினரை எதிர்த்து அவர் சட்டசபை தேர்தலில் தனித்தும் களமிறங்கி இருந்தார். இதற்கிடையே, அவர்களிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என சங்கீதா தாக்கல் செய்த மனு ஜூன் 15ஆம் தேதிக்கு விசாரணைக்கு வர இருக்கிறது.

    Vijay Sangeetha divorce case hearing date update

    எக்கேடு கெட்டு வாழலாமா?.. அதெல்லாம் நீங்க சொல்லாதீங்க.. சத்யராஜை வச்சு செஞ்ச பேரரசு..!

    அன்றைய தினம் கண்டிப்பாக அவர்களுக்கு சட்டபூர்வமாக விவாகரத்து கிடைத்து விடும் என பலரால் கருதப்படுகிறது. அரசியல் கட்சியை தொடங்கி ஒரு தேர்தலையும் சந்தித்து விட்ட விஜய். களத்துக்கு வந்ததிலிருந்து அவரை சுற்றி ஏகப்பட்ட பிரச்சனைகள் இருந்தது. கரூர் துயர சம்பத்தில் அவரது இமேஜ் கொஞ்சம் கீழ் விழுந்தது. அடுத்ததாக, ஒட்டுமொத்த அவரது இமேஜ் டேமேஜ் ஆனது என்றால், சங்கீதா விஷயத்தில் தான். விஜயின் மனைவி தாக்கல் செய்திருந்த மனுவில் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார்.

    Vijay Sangeetha divorce case hearing date update

    முன்னதாக, விஜயின் தாய் சோபா தந்தை எஸ்ஏ சந்திரசேகரை பொறுத்தவரை தங்களது மகனுக்கு முழு ஆதரவையும் கொடுத்து வருகிறார்கள். இவர் சங்கீதா பக்கம் இருப்பார் என்று சிலர் நினைத்தார்கள். ஆனால், அவரோ தேர்தலுக்கு முன்னர் கொடுத்த பேட்டியில் தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவாக விளக்கி விட்டார்.

    Vijay Sangeetha divorce case hearing date update

    மேலும், விஜயின் விஜய் பாணியில் திமுக மீதும் இந்த விஷயத்தில் குற்றச்சாட்டை முன் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், விருது விழா ஒன்றில் கலந்துகொண்ட விஜயின் தாய் சோபா விஜய் பிறந்ததிலிருந்து நல்லநேரம் தான். இவ்வளவு பீக்கிற்கு அவர் வருவார் என்று நான் நினைத்து பார்க்கவில்லை. எல்லாம் கடவுள் அருள் தான். எப்போதுமே, விஜய்க்கு நான் வாழ்த்து சொல்வேன். இப்போது, ஸ்பெஷலான இடத்தில் அவர் இருக்கிறார். அதற்கும் சேர்த்து ஸ்பெஷலான வாழ்த்துக்கள் என்று பேசி இருந்தார்.

    Actor Vijay Cinema News Divorce Case June 15 Hearing Sangeetha Shoba Chandrasekhar TVK சங்கீதா சினிமா செய்திகள் தவெக நடிகர் விஜய் விவாகரத்து வழக்கு ஜூன் 15 விசாரணை ஷோபா சந்திரசேகர்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    அம்மா கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது.. ‘அந்த’ விஷயத்தில் எஸ்கேப் ஆன ஜேசன் சஞ்சய்..!

    August 3, 2026

    நடிகை தர்ஷா குப்தா மீது புகார்.. கவர்ச்சிக்கு செக்.. பொழப்புல மண்..!

    August 3, 2026

    அடுத்த கட்ட நகர்வா?.. மதுரையில் த்ரிஷாவுக்கு ஒட்டிய போஸ்டர்..!

    August 3, 2026

    விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்.. அடுத்த நொடியே வைரலான த்ரிஷா பதிவு..!

    August 1, 2026

    கிளாசிக்கல் கலை தவறாக ஆடப்படுகிறதா?.. பிரபுதேவா மீதான விமர்சனம்..!

    July 31, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026

    கருவுறாமை பிரச்சனையா? இந்த பழத்தை சாப்பிடுங்க.. அற்புத நன்மைகள்..!

    August 4, 2026

    பட்ஜெட் கூட்டத்தொடர்க்கு முன்பே அனல் பறக்கும் அரசியல் களம்; உதயநிதி கைது: முதல்வர் போடும் கணக்கு..!

    August 4, 2026
    Don't Miss

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.