Close Menu
    What's Hot

    அடிக்கடி மும்பை செல்லும் நயன்.. ஓ இதான் Plan-னா.. அதுக்கு தான் அடி போடுறாங்களோ..! (வீடியோ)

    April 29, 2026

    மன அழுத்தத்தில் த்ரிஷா.. ‘அந்த’ பிரச்சினையால்.. இன்ஸ்டாகிராமில் புலம்பல்..!

    April 29, 2026

    அஜித் வீட்டில் அணிலா?.. வம்பு இழுத்தவருக்கு AK-வின் சகோதரர் எச்சரிக்கை..!

    April 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»அடிக்கடி மும்பை செல்லும் நயன்.. ஓ இதான் Plan-னா.. அதுக்கு தான் அடி போடுறாங்களோ..! (வீடியோ)
    சினிமா

    அடிக்கடி மும்பை செல்லும் நயன்.. ஓ இதான் Plan-னா.. அதுக்கு தான் அடி போடுறாங்களோ..! (வீடியோ)

    Prime ReporterBy Prime ReporterApril 29, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Nayanthara Bollywood expansion with Salman Khan film
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் தற்போது, மூக்குத்தி அம்மன் 2, டாக்ஸிக் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து உள்ளார். பிஸியாக நடித்து வரும் இவர் ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குவதாகவும் தகவல்கள் வெளியானது.

    Nayanthara Bollywood expansion with Salman Khan film

    மன அழுத்தத்தில் த்ரிஷா.. ‘அந்த’ பிரச்சினையால்.. இன்ஸ்டாகிராமில் புலம்பல்..!

    குழந்தை பெற்றுக் கொண்டு நடிப்பிலிருந்து விலகுவார் என்றும் பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் டாக்ஸிக், மண்ணாங்கட்டி ராக்காயி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன.

    Nayanthara Bollywood expansion with Salman Khan film

    இவற்றில், டாக்ஸிக் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. நிச்சயம் அவர் நடித்திருக்கும். அனைத்து படங்களும் நயனுக்கு பெரிய வெற்றியை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் அவரது, ரசிகர்கள். இதற்கிடையில், அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்து ஹிந்தியில் என்ட்ரி கொடுத்திருந்தார்.

    Nayanthara Bollywood expansion with Salman Khan film

    அந்த படமோ மெகா ஹிட் ஆனது. எனவே பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்த முடிவு செய்து அதன்படி செயல்பட்டார். அதன் பலனாக வம்சி இயக்கத்தில் சல்மான் கான் நடித்திருக்கும் படத்தில் ஹீரோயினாகவும் கமிட்டாய் இருக்கிறார்.

    Nayanthara Bollywood expansion with Salman Khan film

    இந்த நிலையில், இப்போது அடிக்கடி மும்பையில் நயன்தாராவை பார்க்க முடிகிறது. மாதத்திற்கு இரண்டு தடவை அங்கே விசிட் அடித்து விடுகிறார். அவர் நிறைய ஹிந்தி படங்களுக்கான கதையை கேட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. அந்த வகையில், சமீபத்தில் அவர் மும்பையில் நடந்து சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வழியாகி வைரலாகி வருகிறது.

    Ladysuperstar Nayanthara spotted at restaurant pic.twitter.com/b6Dcj6p9WA

    — Nayanstar (@Nayanstar) April 28, 2026
    Bollywood Jawan Lady Superstar Mumbai Nayanthara Salman Khan Viral Video சல்மான் கான் நயன்தாரா பாலிவுட் மும்பை லேடி சூப்பர் ஸ்டார் வைரல் வீடியோ ஜவான்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மன அழுத்தத்தில் த்ரிஷா.. ‘அந்த’ பிரச்சினையால்.. இன்ஸ்டாகிராமில் புலம்பல்..!

    April 29, 2026

    அஜித் வீட்டில் அணிலா?.. வம்பு இழுத்தவருக்கு AK-வின் சகோதரர் எச்சரிக்கை..!

    April 29, 2026

    திருமணம் செய்யாமல் குழந்தையா?.. சத்யராஜை விமர்சித்த இயக்குனர் மோகன் ஜி..! (வீடியோ)

    April 29, 2026

    ஒருவழியாக முடிவுக்கு வரும் இழுபறி?.. துருவ நட்சத்திரம் ரிலீஸ் அப்டேட்..!

    April 29, 2026

    வசமாக சிக்கிய மாதம்பட்டி ரங்கராஜ்.. ராஜமாதா லுக்கில் அசத்தும் ஜாய் கிரிஸில்டா..! (வீடியோ)

    April 28, 2026

    அதுக்குள்ளே கொண்டாட்டமா?.. முன்கூட்டியே கேக் வெட்டி கொண்டாடிய த்ரிஷா..!

    April 28, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சிறையில் இருப்பதைப் பயன்படுத்தி மனைவியை கவர்ந்தாரா?.. பேராயர் மீது தொடரப்பட்ட வழக்கு..!

    April 28, 2026

    ஒருவழியாக முடிவுக்கு வரும் இழுபறி?.. துருவ நட்சத்திரம் ரிலீஸ் அப்டேட்..!

    April 29, 2026

    எடப்பாடிக்கு பிறகு விஜய்தான்.. வைரலாகும் சிங்கமுத்துவின் ஸ்டேட்மெண்ட்..!

    April 29, 2026

    மன அழுத்தத்தில் த்ரிஷா.. ‘அந்த’ பிரச்சினையால்.. இன்ஸ்டாகிராமில் புலம்பல்..!

    April 29, 2026

    அஜித் வீட்டில் அணிலா?.. வம்பு இழுத்தவருக்கு AK-வின் சகோதரர் எச்சரிக்கை..!

    April 29, 2026
    Don't Miss

    அடிக்கடி மும்பை செல்லும் நயன்.. ஓ இதான் Plan-னா.. அதுக்கு தான் அடி போடுறாங்களோ..! (வீடியோ)

    April 29, 2026

    ஜவான் வெற்றியைத் தொடர்ந்து பாலிவுட்டில் கால்பதிக்கும் நயன்தாரா, நடிகர் சல்மான் கானுக்கு ஜோடியாக புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ள நிலையில் மும்பை செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

    மன அழுத்தத்தில் த்ரிஷா.. ‘அந்த’ பிரச்சினையால்.. இன்ஸ்டாகிராமில் புலம்பல்..!

    April 29, 2026

    அஜித் வீட்டில் அணிலா?.. வம்பு இழுத்தவருக்கு AK-வின் சகோதரர் எச்சரிக்கை..!

    April 29, 2026

    திருமணம் செய்யாமல் குழந்தையா?.. சத்யராஜை விமர்சித்த இயக்குனர் மோகன் ஜி..! (வீடியோ)

    April 29, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.