Close Menu
    What's Hot

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»ஒருவழியாக முடிவுக்கு வரும் இழுபறி?.. துருவ நட்சத்திரம் ரிலீஸ் அப்டேட்..!
    சினிமா

    ஒருவழியாக முடிவுக்கு வரும் இழுபறி?.. துருவ நட்சத்திரம் ரிலீஸ் அப்டேட்..!

    Prime ReporterBy Prime ReporterApril 29, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Dhruva Natchathiram release update May 27 possible
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ஒரு சமயத்தில் கௌதம் மேனன் தொட்டதெல்லாம் ஹிட் ஆனதால் ஃபுல் ஃபார்மில் துருவ நட்சத்திரம் படத்தை எடுத்திருந்தார். ஆனால், பல வருடங்கள் ஆகியும் கடன் பிரச்சனையால் அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இந்த நிலையில், அந்த படம் இப்போது ரிலீஸாகிவிடும். அப்போது ரிலீசாகிவிடும் என அறிவிப்புகள் மட்டுமே தான் வந்து கொண்டிருந்தது.

    Dhruva Natchathiram release update May 27 possible

    வசமாக சிக்கிய மாதம்பட்டி ரங்கராஜ்.. ராஜமாதா லுக்கில் அசத்தும் ஜாய் கிரிஸில்டா..! (வீடியோ)

    இந்த நிலையில், புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, இன்று கௌதம் மேனன் நீதிமன்றத்தில் ஒரு பிரமான பத்திரம் தாக்கல் செய்திருந்தார். அதில், தான் யார் யாருக்கு கடன் கொடுக்க வேண்டும். எவ்வளவு கொடுக்க வேண்டும். உள்ளிட்ட விவரங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த கடன் தீர்க்க பட்டால், மே 27ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய கௌதம் மேனன் தயாராகி இருப்பதாகவும், மேலும் இந்த விவரங்களை சரி பார்க்க சம்பந்தப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் ஒரு நாள் அவகாசம் வழங்கி இருக்கிறது.

    Dhruva Natchathiram release update May 27 possible

    முன்னதாக, முதலில் இந்த கதையை ரஜினியிடம் சொன்னபோது அவரும் ஓகே சொல்லும் மனநிலையில் இருந்தாராம். ஆனால், சில காரணங்களால் கடைசி நேரத்தில் அவர் நடிக்கவில்லை. அவரை தொடர்ந்து சூர்யாவுக்கும் இந்த கதை சென்றது. அவரும் நடிக்க மறுத்துவிட்டார். காக்க காக்க, வாரணம் ஆயிரம் என பல படங்களை கொடுத்த என்னை நம்பி சூர்யா அதில், நடித்திருக்க வேண்டும் என்று சமீபத்தில் கௌதம் மேனன் தனது ஆதங்கத்தை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    Dhruva Natchathiram Gautham Menon Madras High Court Release Date Spy Thriller Tamil Cinema Vikram கௌதம் மேனன் சென்னை உயர்நீதிமன்றம் தமிழ் சினிமா துருவ நட்சத்திரம் த்ரில்லர் திரைப்படம் ரிலீஸ் தேதி விக்ரம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026

    இது பெரிய சமுதாய சீரழிவை உண்டாக்கும்.. அட்லி பேச்சுக்கு போஸ் வெங்கட் கடும் பதில்..!

    September 19, 2026

    25 கோடியில் தொடங்கி 75 கோடி பட்ஜெட்.. பிரம்மாண்டமாக உருவாகும் ‘வேட்டுவம்’..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026
    Don't Miss

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்துப் பேசப்பட்ட விவகாரத்திற்கு அவர் வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.