Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»திருமணம் செய்யாமல் குழந்தையா?.. சத்யராஜை விமர்சித்த இயக்குனர் மோகன் ஜி..! (வீடியோ)
    சினிமா

    திருமணம் செய்யாமல் குழந்தையா?.. சத்யராஜை விமர்சித்த இயக்குனர் மோகன் ஜி..! (வீடியோ)

    Prime ReporterBy Prime ReporterApril 29, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Mohan G condemns Sathyaraj marriage controversy comments
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பிரபல youtube சேனலுக்கு சத்யராஜ் மகள் திவ்யா சமீபத்தில் அளித்திருந்த பேட்டியில் திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என பேசி இருந்தார். இது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தனது மகனின் கருத்துக்கு தானும் உடன்படுகிறேன் என்று சத்யராஜ் வீடியோ வெளியிட்டு இருந்தார்.

    Mohan G condemns Sathyaraj marriage controversy comments

    ஒருவழியாக முடிவுக்கு வரும் இழுபறி?.. துருவ நட்சத்திரம் ரிலீஸ் அப்டேட்..!

    இந்த வீடியோவை வன்மையாக கண்டிப்பதாக இயக்குனர் மோகன் ஜி இன்ஸ்டாகிராமில் பதில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், கடந்த இரண்டு நாட்களாக தேர்தல் குறித்து பேசப்பட்ட விஷயங்களை தாண்டி திவ்யா சத்யராஜ் பேசிய கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திவ்யா பேசியது பெரிய அளவில் வைரலாகவில்லை. ஆனால், மகளின் கருத்திற்கு ஆதரவாக நடிகர் சத்யராஜ் பேசியது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

    Mohan G condemns Sathyaraj marriage controversy comments

    அவரது பேச்சு எளிதில் கோடிக்கணக்கான மக்களை சென்றடைந்து இருக்கும். சத்யராஜ் சார் நீங்க பெரியாரிஸ்ட் என்பது 90களில் பிறந்தவர்களுக்கு தெரியும். ஆனால், தற்போது இருக்கக்கூடிய ஜென்சிகளுக்கு நீங்கள் பெரியார் என்று தெரியாது. பெரியாரின் கொள்கை என்ன என்று கூட தெரியாது. அப்படி இருக்கும்பொழுது நீங்களும் உங்களுடைய மகள் சொன்ன கருத்து தப்பானது லிவிங் ரிலேஷன்ஷிப் வாழ்க்கை தவறு இல்லை.

    Mohan G condemns Sathyaraj marriage controversy comments

    தாலியும் மோதிரம் போன்ற எந்தவித சடங்குகளும் இல்லாமல் பெற்றோர் சம்பந்தம் இன்றி லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து குழந்தை பெற்றுக் கொள்வது தவறு இல்லை என்று சொல்லி இருக்கிறீர்கள். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். நீங்க ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு எதுவேனாலும் பேசலாம். உங்களுக்கு பேங்க் பேலன்ஸ் இருக்கிறது. சொத்து இருக்கிறது.

    Mohan G condemns Sathyaraj marriage controversy comments

    இது எல்லாம் உங்களுக்கு சாத்தியம். ஆனால், சாதாரண மக்களுக்கு இது பெரும் சிக்கல்களை ஏற்படுத்திவிடும். திருமணம் இல்லாமல் உறவிலிருந்து குழந்தை பெற்றுக் கொண்டு பின் பிரிவு ஏற்பட்டால், அந்த குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படும். குழந்தையை தனியாக வளர்ப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை இந்த நிலையை எதிர்கொண்ட பெண்களிடம் கேட்டால் தெரியும். இளைஞர்களே தயவு செய்து இது போன்ற பேச்சைக் கேட்டு பாதை மாறிவிடாதீர்கள் என இயக்குனர் மோகன்ராஜ் அந்த வீடியோவில் பேசி இருந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    View this post on Instagram

    A post shared by Mohan G (@mohan_dir)

    Cinema News Condemnation Controversy speech Marriage Mohan G Sathyaraj Social Media கண்டனம் சத்யராஜ் சமூக வலைத்தளம் சர்ச்சை பேச்சு சினிமா செய்திகள் திருமணம் மோகன் ஜி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    அம்மா கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது.. ‘அந்த’ விஷயத்தில் எஸ்கேப் ஆன ஜேசன் சஞ்சய்..!

    August 3, 2026

    நடிகை தர்ஷா குப்தா மீது புகார்.. கவர்ச்சிக்கு செக்.. பொழப்புல மண்..!

    August 3, 2026

    அடுத்த கட்ட நகர்வா?.. மதுரையில் த்ரிஷாவுக்கு ஒட்டிய போஸ்டர்..!

    August 3, 2026

    விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்.. அடுத்த நொடியே வைரலான த்ரிஷா பதிவு..!

    August 1, 2026

    கிளாசிக்கல் கலை தவறாக ஆடப்படுகிறதா?.. பிரபுதேவா மீதான விமர்சனம்..!

    July 31, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Don't Miss

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.