Author: Prime Reporter
திருப்பூர் சாமுண்டிபுரம் அருகே அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200-க்கும் மேற்பட்ட வீட்டு உபயோக சிலிண்டர்களை அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்களை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் என விஜய்க்கு பொன்ராஜ் கடும் பதிலடி கொடுத்துள்ளார். இந்த மோதல் சமூக வலைதளங்களில் தற்போது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
சின்ன வெங்காயம் மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்காமல் அரைக்கப்படும் மணமிக்க கிராமத்து பாணி பச்சை வெங்காயச் சட்னி செய்முறை மற்றும் அதன் ரகசியக் குறிப்புகள்.
கோவாவில் நிலம் வாங்கத் தான் ஒரு ‘பிரம்மச்சாரி’ என ரவி மோகன் கொடுத்த வாக்குமூலம்; குடும்பத்தை மறந்துவிட்டாரா என எழும் விமர்சனங்கள் குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்.
ஜெயம் ரவியுடனான பிரிவிற்குப் பிறகு, ஒரு மனைவியின் கண்ணியம் மற்றும் சமூகத்தின் இரட்டை நிலைப்பாடு குறித்து ஆர்த்தி ரவி பதிவிட்டுள்ள உருக்கமான கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெண்கள் பாதுகாப்பு குறித்து தமிழக அரசுக்கு எதிராக நடிகர் விஜய் பதிவிட்ட காரசாரமான கருத்து; 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக – தவெக இடையே வலுக்கும் அரசியல் போர்.
யூத் படம் முதல் வாரத்தில் 21 கோடி வசூல் செய்து நல்ல ஓட்டத்தை பெற்றாலும் வார நாட்களில் வசூல் சற்று குறைந்தது
திருமணம் எப்போது? முதன்முறையாக மௌனம் கலைத்த நடிகை சாய் பல்லவி; தனது வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த சுவாரசியமான தகவல்கள் வைரல்.
பன்முகத் திறமை கொண்ட நடிகர் பிரகாஷ் ராஜின் பிரம்மாண்ட சொத்து மதிப்பு, பண்ணை வீடு மற்றும் அவரது ஒரு படத்திற்கான சம்பளம் குறித்த சுவாரசியமான தகவல்கள்.
பொள்ளாச்சி அருகே 8.5 சவரன் நகைக்காகத் தோழியையே கொலை செய்த முன்னாள் எஸ்.ஐ-யின் மனைவி சரோஜா; 200 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து கொலையாளியைக் கைது செய்த போலீஸ்.
