Close Menu
    What's Hot

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»முதலமைச்சர் விஜய்.. விசிலடித்துக் கொண்டாடும் திரைப்பிரபலங்கள்..!
    தமிழ்நாடு

    முதலமைச்சர் விஜய்.. விசிலடித்துக் கொண்டாடும் திரைப்பிரபலங்கள்..!

    Prime ReporterBy Prime ReporterMay 4, 2026Updated:May 4, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    vijay-tvk-election-victory-celebrity-wishes-social-media
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழகத் தேர்தல் முடிவுகளில் விஜய்யின் தவெக 110 இடங்களில் முன்னிலை பெற்று வருவதைத் தொடர்ந்து, திரையுலகப் பிரபலங்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.

    தனது எக்ஸ் தளத்தில், ஆட்சி அமைக்கும் பணிகள் குறித்து பதிவிட்டு, இறுதி முடிவுகளுக்காக ஆவலுடன் காத்திருப்பதாகத் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

    விசிலடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு, வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் ஸ்ரீமான் வீடியோ வெளியிட்டுள்ளார்.

    “லோடிங்” நின்றது.. நெட்டிசன்களின் கிண்டலுக்கு ஆளான “திராவிட மாடல் 2.0”..!

    “சின்ன பையன், அரசியலை பற்றி என்ன தெரியும்?” என்று விமர்சித்தவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தமிழகத்திற்கு இனி நல்ல காலம் பிறந்துவிட்டது எனப் பாடகர் க்ரிஷ் பேசியுள்ளார்.

    விஜய்யின் நீலாங்கரை இல்லத்தின் முன்பாக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு பட்டாசு வெடித்தும் விசிலடித்தும் கொண்டாடி வருகின்றனர்.

    2026 TN Election Results 2026 Actor Sriman Video Actor Vishal Wishes Singer Krish Speech TVK 110 Seats TVK Leading Results Vijay Election Victory தமிழக தேர்தல் முடிவுகள் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை தவெக 110 தொகுதிகள் நடிகர் ஸ்ரீமான் வீடியோ பாடகர் க்ரிஷ் பேச்சு விஜய் தேர்தல் வெற்றி விஷால் வாழ்த்து
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பெண்களுக்கு செம கிப்ட்.. “அண்ணன் சீர்” பட்டுப்புடவை விலை இவ்வளவு தானா?

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    கமல் சொன்ன வார்த்தை.. உதயநிதி கைதாகி விடுவிக்கப்பட்ட பின் நடந்த சம்பவம்..!

    August 6, 2026

    பாராட்டுனது போதும், பட்ஜெட்டை வாசிங்க.. முதல்வரைப் புகழும்போது எழுந்த அமளி..!

    August 6, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026
    Don't Miss

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    கோவையில் தனியார் ஹைப்பர் மார்க்கெட் வாகன நிறுத்துமிடத்தில் விலை உயர்ந்த ஹெல்மெட்டைத் திருடிச் சென்ற காதல் ஜோடியின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.