முதலமைச்சர் விஜய்.. விசிலடித்துக் கொண்டாடும் திரைப்பிரபலங்கள்..!May 4, 2026 தமிழகத் தேர்தல் முடிவுகளில் விஜய்யின் தவெக 110 இடங்களில் முன்னிலை பெற்று வருவதைத் தொடர்ந்து, விஷால், ஸ்ரீமான் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.