Browsing: தமிழக தேர்தல் முடிவுகள்
தமிழகத்தில் புதிய அரசு அமைக்க உள்ள கட்சிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ஜனநாயக முறைப்படி அமையவுள்ள அரசுக்கு அவர் வாழ்த்து கூறியுள்ளார்.
தமிழகத் தேர்தல் முடிவுகளில் விஜய்யின் தவெக 110 இடங்களில் முன்னிலை பெற்று வருவதைத் தொடர்ந்து, விஷால், ஸ்ரீமான் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தவெக வேட்பாளர்கள் எப்படிச் செயல்பட வேண்டும் என்பது குறித்து அக்கட்சியின் தலைவர் விஜய் பல்வேறு அதிரடி நிபந்தனைகளை விதித்துள்ளார்.
தமிழக தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளில் தவெக தலைவர் விஜய் முதல்வர் ஆவாரா என்ற விவாதம் கிளம்பியுள்ள நிலையில், மே 4-ம் தேதி முடிவுகளுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
