Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»விஜய் CM ஆவாரா?..  வெளியான எக்ஸிட் போல்.. கம்பு சுத்தும் கட்சி..!
    தமிழ்நாடு

    விஜய் CM ஆவாரா?..  வெளியான எக்ஸிட் போல்.. கம்பு சுத்தும் கட்சி..!

    Prime ReporterBy Prime ReporterApril 30, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Tamil Nadu Exit Poll 2026 Vijay TVK results
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழகத்தில் கடந்த 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெற்றிகரமாக நடைபெற்றது. வருகிற மே நான்காம் தேதி இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.

    இந்த நிலையில், தேர்தலுக்கு பிந்திய கருப்பு கணிப்புகளின் விவரங்கள் வெளியாகி உள்ளன. அதில், தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    Tamil Nadu Exit Poll 2026 Vijay TVK results

    எடப்பாடிக்கு பிறகு விஜய்தான்.. வைரலாகும் சிங்கமுத்துவின் ஸ்டேட்மெண்ட்..!

    அந்த வகையில்,  NDTV- PEOPLE’S PULSE  நடத்திய கருத்து கணிப்பில் திமுக கூட்டணி 125 முதல் 145 தொகுதிகளும், அதிமுக கூட்டணி 65 முதல் 80 தொகுதிகளும் கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. மேலும், தமிழக வெற்றிக் கழகத்திற்கு 18 முதல் 24 தொகுதிகளும் மற்றவை இரண்டு முதல் ஆறு இடங்களையும் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    Tamil Nadu Exit Poll 2026 Vijay TVK results

    அதேபோல் REPUBLIC TV P MARQ  வில் திமுக கூட்டணி 125 முதல் 145 தொகுதிகள் வரை கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி 65 முதல் 85 இடங்களையும் தமிழக வெற்றிக்கழகம் 16 முதல் 26 தொகுதிகளையும் கைப்பற்றும் எனவும் மற்றவை ஒன்று முதல் இரு இடங்களை கைப்பற்றும் எனவும் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

    Tamil Nadu Exit Poll 2026 Vijay TVK results

    அதேபோல்  MATRIZE  நடத்திய கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணி 122 முதல் 132 தொகுதிகளும் அதிமுக கூட்டணி 87 முதல் 110 தொகுதிகளும் வெல்லும் என கூறப்பட்டுள்ளது. மேலும், தமிழக வெற்றிக்கழகம் பத்து முதல் 12 தொகுதிகள் மற்றவை ஒன்று முதல் ஆறு இடங்களிலும் வெற்றி பெறும் என கணக்கிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Tamil Nadu Exit Poll 2026 Vijay TVK results

    இறுதியாக, ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்புகளில் யாருமே எதிர்பார்க்காத வண்ணம் விஜய் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக்கழக தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சி 98-120 இடங்களை பிடிக்கும் என அறிவித்துள்ளது. திமுக அதற்கு அடுத்த இடத்தில் 92-120 இடங்களை பிடிக்கும் என அறிவித்த நிலையில், தற்போது விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர்.

    Actor Vijay CM May 4 Vote Counting Stalin vs Vijay Tamil Nadu Politics TN Election Results 2026 TVK Exit Poll 2026 TVK Exit Poll Results டிவிஏசி எக்ஸிட் போல் தமிழக அரசியல் தமிழக தேர்தல் முடிவுகள் தவெக எக்ஸிட் போல் மே 4 வாக்கு எண்ணிக்கை விஜய் முதல்வர் ஸ்டாலின் vs விஜய்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது எதிரொலி.. மு.க.ஸ்டாலின் தலைமையில் அவசர கூட்டம்..!

    August 4, 2026

    பட்ஜெட் கூட்டத்தொடர்க்கு முன்பே அனல் பறக்கும் அரசியல் களம்; உதயநிதி கைது: முதல்வர் போடும் கணக்கு..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Don't Miss

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.