Browsing: டிவிஏசி எக்ஸிட் போல்

தமிழக தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளில் தவெக தலைவர் விஜய் முதல்வர் ஆவாரா என்ற விவாதம் கிளம்பியுள்ள நிலையில், மே 4-ம் தேதி முடிவுகளுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.