Author: Prime Reporter
புதுச்சேரி தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் என். ரங்கசாமி தட்டாஞ்சாவடியில் வெற்றி பெற்றுள்ளார். பாஜக கூட்டணியுடன் அவர் மே 7-ம் தேதி மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்கிறார்.
தமிழக அரசியல் களத்தில் 75 மற்றும் 50 ஆண்டு கால ஆதிக்கம் செலுத்திய பழைய மரங்கள் மக்கள் சக்தியால் வேரோடு பிடுங்கி எறியப்படும் என ஆதவ் அர்ஜுனா அதிரடியாக பதிவிட்டுள்ளார்.
தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், மகன் விஜய்யின் அரசியல் வெற்றிக்காக இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் திருத்தணி முருகன் கோவிலில் இன்று அதிகாலை சிறப்பு பூஜை செய்தார்.
நடிகை த்ரிஷா இன்று தனது 43வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழக தேர்தல் முடிவுகளில் திமுக கூட்டணி முன்னிலை பெற்று வருவதால் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்து “மீண்டும் ஸ்டாலின்” என முழக்கமிட்டு வருகின்றனர்.
தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் காலை 9:15 மணிக்கெல்லாம் விஜய் முதல்வராவார் என ராதன் பண்டிட் ஜோதிட ரீதியாக கணித்துக் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. 234 தொகுதிகளின் முன்னணி நிலவரங்கள் மற்றும் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பட்டியல் குறித்த நேரலை தகவல்கள் இதோ.
மே 4, 2026 மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான துல்லியமான ராசிபலன். இன்று உங்கள் அதிர்ஷ்டம் மற்றும் தொழில் முன்னேற்றம் எப்படி இருக்கும் என அறியுங்கள்.
மே 3, 2026 ஞாயிற்றுக்கிழமைக்கான 12 ராசிகளின் துல்லியமான ராசிபலன்கள் மற்றும் கிரக நிலைகளின் அடிப்படையில் உங்கள் அதிர்ஷ்டம் எப்படி உள்ளது என்பதை இங்கே காணலாம்.
ஒரு சமயத்தில் கௌதம் மேனன் தொட்டதெல்லாம் ஹிட் ஆனதால் ஃபுல் ஃபார்மில் துருவ நட்சத்திரம் படத்தை எடுத்திருந்தார். ஆனால், பல வருடங்கள் ஆகியும் கடன் பிரச்சனையால் அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இந்த நிலையில், அந்த படம் இப்போது ரிலீஸாகிவிடும். அப்போது ரிலீசாகிவிடும் என அறிவிப்புகள் மட்டுமே தான் வந்து கொண்டிருந்தது. வசமாக சிக்கிய மாதம்பட்டி ரங்கராஜ்.. ராஜமாதா லுக்கில் அசத்தும் ஜாய் கிரிஸில்டா..! (வீடியோ) இந்த நிலையில், புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, இன்று கௌதம் மேனன் நீதிமன்றத்தில் ஒரு பிரமான பத்திரம் தாக்கல் செய்திருந்தார். அதில், தான் யார் யாருக்கு கடன் கொடுக்க வேண்டும். எவ்வளவு கொடுக்க வேண்டும். உள்ளிட்ட விவரங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த கடன் தீர்க்க பட்டால், மே 27ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய கௌதம் மேனன் தயாராகி இருப்பதாகவும், மேலும் இந்த விவரங்களை சரி பார்க்க சம்பந்தப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் ஒரு…
