Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»இந்தியா»தட்டாஞ்சாவடியில் மாஸ் வெற்றி.. புதுச்சேரியின் ‘மக்கள் முதல்வர்’ ரங்கசாமி சாதனை..!
    இந்தியா

    தட்டாஞ்சாவடியில் மாஸ் வெற்றி.. புதுச்சேரியின் ‘மக்கள் முதல்வர்’ ரங்கசாமி சாதனை..!

    Prime ReporterBy Prime ReporterMay 4, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    N Rangasamy Wins Puducherry Election 2026
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    புதுச்சேரி 2026 சட்டமன்றத் தேர்தலில், என்.ஆர். காங்கிரஸ் தலைவர் என். ரங்கசாமி தட்டாஞ்சாவடி தொகுதியில் முன்னிலை வகித்து வெற்றி பெற்றுள்ளார். பாஜக கூட்டணியுடன் அவர் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளார்.

    முன்னதாக, தனது வழக்கமான பாணியில் ரங்கசாமி, சொந்த தொகுதியில் தனது ராசியான இருசக்கர வாகனத்தில் வந்து வாக்களித்தார். தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் தொகுதிகளில் போட்டியிட்டார். தட்டாஞ்சாவடியில் 3,591 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வெற்றி உறுதியானது.

    பழைய மரங்கள் வேரோடு சாயும்.. தவெக-வின் வெற்றி குறித்து ஆதவ் அர்ஜுனா நம்பிக்கை..!

    இந்நிலையில், என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சியைத் தக்கவைக்கிறது. புதிய அமைச்சரவை மே 7-ம் தேதி பதவியேற்க உள்ளது. என். ரங்கசாமி 2001, 2011, மற்றும் 2021-க்கு பிறகு மீண்டும் புதுச்சேரி முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    AINRC BJP Alliance Puducherry N Rangasamy Bike Ride Vote N Rangasamy Victory Thattanchavady NDA Victory in Puducherry Puducherry CM Swearing In Ceremony Puducherry Election Results 2026 Puducherry Election Winners List என். ரங்கசாமி தட்டாஞ்சாவடி வெற்றி என்.ஆர். காங்கிரஸ் பாஜக கூட்டணி புதுச்சேரி தேர்தல் முடிவுகள் 2026 புதுச்சேரி தேர்தல் வெற்றியாளர்கள் புதுச்சேரி முதல்வர் பதவியேற்பு புதுச்சேரியில் என்டிஏ வெற்றி ரங்கசாமி இருசக்கர வாகனத்தில் வாக்கு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மாணவர்கள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறைகள்.. காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் குட்டு..!

    July 27, 2026

    நீட் தேர்வு விவகாரம்.. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா..!

    July 25, 2026

    மீண்டும் மிரட்டும் கொரோனா.. மொத்த பாதிப்பு 26 ஆக உயர்வு..!

    July 22, 2026

    நள்ளிரவில் கோயிலுக்குள் சிலையுடன் வலம் வந்த பெண்.. 30 நிமிடங்களில் நடந்த விபரீதம் என்ன?..

    July 20, 2026

    கோவில் குளத்தில் விழுந்த சாப்ட்வேர் பெண் இன்ஜினியர்.. உயிரிழப்புக்குக் காரணம் என்ன?..

    July 20, 2026

    குடிநீரில் ஆசிட்டா?.. குடித்த பெண்ணின் உடல்நிலை மோசம்; சீல் வைக்கப்பட்ட பாட்டில்களிலும் ஆபத்து..!

    July 15, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Don't Miss

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.