Close Menu
    What's Hot

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»தேர்தல் முடிவுகள்.. மனமுருகி பிரார்த்தனை செய்த நடிகை த்ரிஷா..! (வீடியோ)
    சினிமா

    தேர்தல் முடிவுகள்.. மனமுருகி பிரார்த்தனை செய்த நடிகை த்ரிஷா..! (வீடியோ)

    Prime ReporterBy Prime ReporterMay 4, 2026Updated:May 4, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    DMK Cadres Gather At Anna Arivalayam
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழகமே இந்த தேர்தல் முடிவுக்காக காத்திருக்கும் நிலையில் ஏப்ரல் 23ஆம் தேதி பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. அதில், யார் ஆட்சியை கைப்பற்றப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது.

    காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. இப்படி தமிழகமே வாக்கு எண்ணிக்கையில் பரபரப்பாக இருக்கும் நிலையில், நடிகை திரிஷா தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக நேற்று இரவு திருப்பதிக்கு காரில் செல்லும் வீடியோவை வெளியிட்டு இருந்தார்.

    “மீண்டும் ஸ்டாலின்” முழக்கத்தால் அதிரும் சென்னை.. திமுக கொண்டாட்டம் தொடக்கம்..!

    இதையடுத்து, அதிகாலை 7 மணிக்கு தரிசனம் செய்த அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு, பிரசாதங்கள் வழங்கப்பட்டுள்ளது. 43 வது பிறந்த நாளை கொண்டாடி வரும் த்ரிஷாவிற்கு ரசிகர்கள் திரைதுறையினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    ஏழுமலையானே 🙏🏾

    திருப்பதியில் நடிகை த்ரிஷா சாமி தரிசனம்..!#Trisha #ElectionResults #JudgementDay #Election2026 pic.twitter.com/gPQVOnlz7H

    — Priyan – சண்முகபிரியன் சிவலிங்கம் (@Priyan_reports) May 4, 2026
    Actress Trisha Birthday Tirupati Actress Trisha Latest Updates Trisha 43rd Birthday Celebration Trisha Birthday Viral Video Trisha Offers Prayers Tirumala Trisha Tirupati Visit Photos Trisha Vijay TVK News த்ரிஷா 43வது பிறந்தநாள் கொண்டாட்டம் த்ரிஷா திருப்பதி சாமி தரிசனம் த்ரிஷா திருப்பதி சென்ற புகைப்படங்கள் த்ரிஷா பிறந்தநாள் வைரல் வீடியோ த்ரிஷா விஜய் தவெக செய்திகள் நடிகை த்ரிஷா பிறந்தநாள் திருப்பதி நடிகை த்ரிஷா லேட்டஸ்ட் அப்டேட்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026
    Don't Miss

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    கோவையில் தனியார் ஹைப்பர் மார்க்கெட் வாகன நிறுத்துமிடத்தில் விலை உயர்ந்த ஹெல்மெட்டைத் திருடிச் சென்ற காதல் ஜோடியின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.