Close Menu
    What's Hot

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»“மீண்டும் ஸ்டாலின்” முழக்கத்தால் அதிரும் சென்னை.. திமுக கொண்டாட்டம் தொடக்கம்..!
    தமிழ்நாடு

    “மீண்டும் ஸ்டாலின்” முழக்கத்தால் அதிரும் சென்னை.. திமுக கொண்டாட்டம் தொடக்கம்..!

    Prime ReporterBy Prime ReporterMay 4, 2026Updated:May 4, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    DMK Cadres Gather At Anna Arivalayam
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 காண வாக்குப்பதிவு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயம் கலை கட்டி உள்ளது. அதிகாலை, முதலில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அறிவாலத்தில் குவிய தொடங்கியுள்ளனர்.

    வாக்கு எண்ணிக்கை மையங்களில் இருந்து வெளிவரும் ஆரம்பகட்ட முடிவுகளில், திமுக முன்னிலை பெற்று வருவதை தொடர்ந்து தொண்டர்கள் உற்சாகத்திற்கு சென்றுவிட்டனர். முன்னதாக, சென்னை கொளத்தூர் தொகுதியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலை பெற்று வருகிறார்.

    DMK Cadres Gather At Anna Arivalayam

    தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம்.. ஜோதிடர் ராதன் பண்டிட் அதிரடி கணிப்பு..!

    அதை அடுத்து மீண்டும் ஸ்டாரின் மீண்டும் திமுக போன்ற முழக்கங்களும் அறிவாலய வளாகம் முழுவதும் எழுப்பப்பட்டு வருகிறது. தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையில், வளாகத்தில் பெரிய டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் திமுக முன்னிலை பெறும்போது ஆரவாரம் விண்ணை பிளக்கிறது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவாலயத்திற்கு வருகை தரக்கூடும் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Anna Arivalayam Crowd Scenes DMK Cadres At Anna Arivalayam DMK Lead Counting 2026 DMK Victory Celebration Chennai MK Stalin Leading In Kolathur Tamil Nadu Election Counting Updates TN Election Results 2026 Live அண்ணா அறிவாலய நிலவரம் அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் தமிழக தேர்தல் முடிவுகள் 2026 தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கை திமுக முன்னிலை நிலவரம் 2026 திமுக வெற்றி கொண்டாட்டம் சென்னை மு.க.ஸ்டாலின் கொளத்தூர் முன்னிலை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026

    குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம்.. தாய்மாமன் திட்டம் எப்போது தொடக்கம்?..

    September 18, 2026

    காவிரி நீர் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அவசர மனு..!

    September 18, 2026

    இது முதலீட்டுப் பயணமா இல்லை ஜாலியா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி..!

    September 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Don't Miss

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026

    செப்டம்பர் 22, 2026 செவ்வாய்க்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.