Browsing: மு.க.ஸ்டாலின் கொளத்தூர் முன்னிலை

தமிழக தேர்தல் முடிவுகளில் திமுக கூட்டணி முன்னிலை பெற்று வருவதால் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்து “மீண்டும் ஸ்டாலின்” என முழக்கமிட்டு வருகின்றனர்.