Close Menu
    What's Hot

    ஜூன் 24: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று மதியத்திற்கு மேல் அலைச்சலும் கூடுதல் கவனமும் தேவை..!

    June 24, 2026

    ‘அந்த’ ஒரு துண்டு ரகசியம்.. நாவூறும் ஐயங்கார் ஸ்டைல் வெந்தயப் புளிக் குழம்பு ரெசிபி..!

    June 23, 2026

    ஆண்களை விட பெண்களுக்கு ‘அந்த’ விஷயம் அதிகமா?.. வியப்பூட்டும் அறிவியல் உண்மைகள்..!

    June 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»நல்லவளா?.. தனது குழந்தைகள் பற்றி மனம் திறந்த வனிதா விஜயகுமார்..!
    சினிமா

    நல்லவளா?.. தனது குழந்தைகள் பற்றி மனம் திறந்த வனிதா விஜயகுமார்..!

    Prime ReporterBy Prime ReporterMay 5, 2026Updated:May 5, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Vanitha Vijayakumar Viral Interview About Her Kids
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    விஜயகுமாரின் மகள்களில் ஒருவரான வனிதா தொண்ணூறுகளின் சினிமாவில் ஹீரோயினாக நடித்தவர். இவர் குறிப்பாக, விஜய்க்கு ஜோடியாக நடித்த சந்திரலேகா படத்தில் பிரபலமானார். பிறகு திருமணம் ஆகி செட்டிலான அவர் திருமண வாழ்க்கை நல்லபடியாக அமையவில்லை என்பதால், அதில் இருந்து வெளியே வந்து சில திருமணங்களை செய்து கொண்டார்.

    Vanitha Vijayakumar Viral Interview About Her Kids

    அதுவும், அவருக்கு சரியாக அமையவில்லை. தற்போது, சிங்கிளாக இருந்து வருகிறார். இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தனியார் youtube சேனலுக்கு வனிதா விஜயகுமார் கொடுத்த பேட்டியில், ஒரு பர்சனாக எனக்கு என்னை ரொம்ப பிடிக்கும்.

    Vanitha Vijayakumar Viral Interview About Her Kids

    நள்ளிரவு கிளைமேக்ஸ் ட்விஸ்ட்.. ஆம்புலன்ஸ் அலப்பறை டூ 108 தொகுதிகள் வெற்றி..!

    நல்ல ஒரு நண்பனாகவும் இருப்பேன். என்னை பர்சனல் ஆக உங்களுக்கு தெரியும் என்றால், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் என்று தான் சொல்வேன். அம்மா என்பது ஒரு பொறுப்பு. எல்லா குழந்தைகளுக்கும் அம்மாவை பிடிக்கும். எல்லா அம்மாக்களுக்கும் குழந்தைகளை பிடிக்கும்.

    Vanitha Vijayakumar Viral Interview About Her Kids

    அது ஒரு விதி முறை அதுதானே இயற்கை. அதேசமயம், என் பிள்ளைகளுக்கு என்னை பிடிக்கும் என்பதற்காக நான் நல்லவன் இல்லை. எனக்கு என் பிள்ளைகள் பிடிக்கும் என்பதற்காக அவர்களும் நல்லவர்கள் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். அவரது இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் தற்போது கமெண்ட்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    Bigg Boss Vanitha Vanitha Controversy Vanitha Vijayakumar Family Vanitha Vijayakumar Interview Vanitha Vijayakumar Kids Vanitha Vijayakumar Latest News Vanitha Viral Video பிக்பாஸ் வனிதா வனிதா குழந்தைகள் வனிதா சர்ச்சை வனிதா விஜயகுமார் குடும்பம் வனிதா விஜயகுமார் சமீபத்திய செய்தி வனிதா விஜயகுமார் பேட்டி வனிதா வைரல் வீடியோ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பெப்சி உமாவா இது?.. 90 கிட்ஸின் கனவு கன்னியின் ரீசன்ட் கிளிக்..!

    June 23, 2026

    “பார்ட்டி ஃபண்ட்” கதறி அழும் எதிர்க்கட்சிகள்… போக்கிரி சீனை ரீக்ரியேட் பண்ண முதல்வர்..!

    June 23, 2026

    தளபதி கொடுத்த ட்ரீட்மென்ட் எப்படி?.. முதல்வரின் ‘சிங்கிள் டேக்’ ஆக்‌ஷன்..!

    June 23, 2026

    சங்கீதாவுடன் சமாதானம்.. த்ரிஷா எடுத்த முடிவு..!

    June 23, 2026

    “இனி தமிழ்நாட்டுல TVK மட்டும்தான்” – அரசியல் அதிர்வலைகளைக் கிளப்பிய நடிகர் ஜெய்..!

    June 22, 2026

    “60 வருஷமா பேசிப் பேசியே நாட்டை கெடுத்தாங்க” – எஸ்.ஏ.சி காட்டம்..!

    June 22, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ‘அந்த’ ஒரு துண்டு ரகசியம்.. நாவூறும் ஐயங்கார் ஸ்டைல் வெந்தயப் புளிக் குழம்பு ரெசிபி..!

    June 23, 2026

    முதல்வர் பேசுனதுல 10 ரீல்ஸ் தேறும் – உதயநிதி ஸ்டாலின் காட்டம்..!

    June 23, 2026

    விஷ வலையில் விஜய்.. தந்தை SAC சொன்ன ‘அந்த’ ஒரு விஷயம்..!

    March 7, 2026

    பெப்சி உமாவா இது?.. 90 கிட்ஸின் கனவு கன்னியின் ரீசன்ட் கிளிக்..!

    June 23, 2026

    சங்கீதாவுடன் சமாதானம்.. த்ரிஷா எடுத்த முடிவு..!

    June 23, 2026
    Don't Miss

    ஜூன் 24: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று மதியத்திற்கு மேல் அலைச்சலும் கூடுதல் கவனமும் தேவை..!

    June 24, 2026

    ஜூன் 24 புதன்கிழமை பஞ்சாங்கம் மற்றும் மிதுன ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ள இன்றைய 12 ராசிகளுக்கான துல்லியமான தினசரி ராசிபலன்கள்.

    ‘அந்த’ ஒரு துண்டு ரகசியம்.. நாவூறும் ஐயங்கார் ஸ்டைல் வெந்தயப் புளிக் குழம்பு ரெசிபி..!

    June 23, 2026

    ஆண்களை விட பெண்களுக்கு ‘அந்த’ விஷயம் அதிகமா?.. வியப்பூட்டும் அறிவியல் உண்மைகள்..!

    June 23, 2026

    பெப்சி உமாவா இது?.. 90 கிட்ஸின் கனவு கன்னியின் ரீசன்ட் கிளிக்..!

    June 23, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.