எனது குழந்தைகள் என்னை விரும்புவதால் மட்டுமே நான் நல்லவள் என்று அர்த்தமல்ல என வனிதா விஜயகுமார் தனது சமீபத்திய பேட்டியில் வெளிப்படையாகப் பேசி அதிரடி கிளப்பியுள்ளார்.
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகள் மற்றும் விஜய்யின் விவாகரத்து விவகாரம் குறித்து வனிதா விஜயகுமார் அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை விமர்சிக்கும் பிக்பாஸ் ஜூலிக்கு ஆதரவாக நடிகை வனிதா விஜயகுமார் கருத்து தெரிவித்தது சமூக வலைதளங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.